சூது கவ்வும் படம் மாதிரி தான் தமிழ் படம் எடுப்பேன் - ஜெய ஜெய ஜெய ஜெய ஹே இயக்குனர் விபின் தாஸ்

  • IndiaGlitz, [Wednesday,July 12 2023]

IndiaGlitz வழங்கும் CII Dakshin 2023 நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சினிமா துறையை சார்ந்த பல்வேறு நட்சத்திரங்கள் பங்குபெற்றனர்.முக்கிய நட்சித்திரமாக பிரபல மலையாள திரைப்பட இயக்குனர் Vipin Das கலந்து கொண்டார். அப்போது இயக்குனர் Vipin Das அவர்களிடம் நீங்கள் இயக்கிய Jaya Jaya Hey திரைப்படம் இந்தியா முழுக்க ஹிட் ஆகும் என்று எதிர்பார்த்தீர்களா ? என்ற கேள்வி கேட்கப்பட்டது .அதற்கு இயக்குனர் Vipin Das அவர்கள் இவ்வளோ பெரிய ஹிட் ஆகும்னு எதிர்பாக்கல .

எங்கெல்லாம் சமநிலை தவறுகிறதோ அங்கெல்லாம் படம் ஹிட் ஆகும் என்று நினைத்தேன் ஆனால் சீக்கிரம் ஹிட் ஆனது ரொம்ப சந்தோசமாக உள்ளது என்று கூறினார்.அதற்கடுத்து தமிழ் திரையுலகில் நீங்கள் படம் இயக்கினால் அது எப்படி பட்ட படமாக இருக்கும் ? என்று கேட்கப்பட்டது.அதற்கு இயக்குனர் Vipin Das அவர்கள் Soodhu Kavvum படம் ரொம்ப பிடிக்கும்.அந்த மாதிரி படத்தை தான் இயக்குவேன்என்று பதில் கூறினார்.
 

More News

காஷ்மீர் அழகா? சாய் பல்லவி அழகா? வைரலாகும் க்யூட் புகைப்படங்கள், வீடியோ..!

சிவகார்த்திகேயன் நடித்து வரும் அடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது என்பதும் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ்

அரசியலுக்கு வரும் முன்பு ராகுல் காந்தி பாணியில் ஒரு பயணம்..? விஜய்யின் மாஸ் திட்டம்..!

தளபதி விஜய் அரசியலுக்கு வருவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் அவரது விஜய் மக்கள் இயக்கம் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் என்று

மும்பை விமான நிலையத்தில் 'காவாலா' பாட்டுக்கு டான்ஸ் ஆடிய தமன்னா.. செம்ம வீடியோ..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற 'காவாலா' என்ற பாடல் சமீபத்தில்

17 வருடங்களில் 100 படங்கள்.. ஜிவி பிரகாஷின் 100வது படத்தில் மாஸ் கூட்டணி..!

தமிழ் திரையுலகின் இசை அமைப்பாளர்களில் ஒருவர் ஜிவி பிரகாஷ் கடந்த 2006 ஆம் ஆண்டு வசந்த பாலன் இயக்கிய 'வெயில்' என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான நிலையில்

ஒரு கட் இல்லை, ஒரு மியூட் இல்லை.. மிஷ்கின் அடுத்த படத்தை பாராட்டிய சென்சார் அதிகாரிகள்..!

பிரபல இயக்குனர் மிஷ்கின் தற்போது திரைப்படங்களை இயக்குவதை விட திரைப் படங்களில் நடிப்பதில் பிஸியாக உள்ளார் என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக தளபதி விஜய் நடித்து வரும் 'லியோ'