சூர்யாவுக்கு அடுத்து அல்லு அர்ஜுன் தான். '24' விக்ரம்குமார்

  • IndiaGlitz, [Wednesday,April 27 2016]
'ஆத்ரேயா' உள்பட மூன்று வித்தியாச வேடங்களில் சூர்யா நடித்துள்ள '24' திரைப்படத்தை இயக்கிய விக்ரம்குமார், அடுத்து அல்லு அர்ஜூன் நடிக்கவுள்ள ஒரு த்ரில் படத்தை இயக்கவுள்ளார். ஏற்கனவே தெலுங்கில் 'இஷ்க்' மற்றும் 'மனம்' ஆகிய வெற்றி படங்களை இயக்கிய விக்ரம்குமார் தற்போது அல்லு அர்ஜூனுடன் கைகோர்க்க உள்ளதால் தெலுங்கு ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பை இந்த படம் ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.

இந்த படத்தில் நடிக்க அல்லு அர்ஜூன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படத்தின் அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் மாதவன் நடிப்பில் விக்ரம்குமார் இயக்கிய 'யாவரும் நலம்' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என்றும் மூன்று மொழிகளில் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ள இந்த படத்தில் நடிக்க தனது முதல் சாய்ஸ் மாதவன் என்றும் விக்ரம்குமார் கூறியுள்ளார்.

More News

Pawan-SJ Suryah's film launched

Looks like even a Pawan Kalyan film is not immune to sentimentality, Tollywood-style.  The film in the combination of Pawan and SJ Suryah was launched today morning at the new office of Sharrat Marar, the film's producer and Power Star's long-time friend.

Rajini feels Ajith is the best choice

It may be recalled that veteran director P. Vasu has given massive hits like ‘Panakkaran’, ‘Mannan’, ‘Uzhaipaali’, ‘Chandramukhi’ and ‘Kuselan’ with Superstar Rajinikanth has just delivered a blockbuster ‘Shivalinga’ in Kannada starring Shivarajkumar and Vedhika in the lead roles....

Brahmotsavam audio, film release dates

The audio release function of Brahmotsavam has been reportedly postponed.  The date is now finally out.  It's May 6 and the venue is Shilpakala Vedika in Hyderabad.  As for the film's release, it will be a grand world-wide release on May 20.

Dhanush-Kajal's Mass release date

Mass, the dubbed version of Maari, will hit the screens on April 29.  This Dhanush-Kajal Aggarwal starrer is directed by Balaji Mohan of Love Failure fame and produced by Vasireddy Padmakara Rao in Telugu.  Vijay Yesudas and Robot Shankar are part of the cast.

Krishna Vamsi's Nakshatram kick-started today

After toying with the ideas of Rudraksha and a film with Balakrishna, Krishna Vamsi has settled for a third movie.  It's Nakshatram, starring Sundeep Kishan in the lead.