மனைவி, மகனுடன் இயக்குனர் விஜய்: வைரல் புகைப்படங்கள்

  • IndiaGlitz, [Thursday,April 29 2021]

அஜித் நடித்த ’கிரீடம்’ விஜய் நடித்த ’தலைவா’ உள்பட பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் விஜய் கடந்த 2019ஆம் ஆண்டு டாக்டர் ஐஸ்வர்யா என்பவரை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு கடந்த ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது என்பது தெரிந்ததே 

இந்த நிலையில் தற்போது இயக்குனர் விஜய் தனது மனைவி மகனுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பதும் இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது 

இயக்குனர் விஜய் தற்போது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ’தலைவி’ என்ற திரைப்படத்தை இயக்கி முடித்து உள்ளார் என்பதும் இந்த படம் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டு உள்ளது என்பதும் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

’தலைவி’ படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் கங்கனா ரனாவத்தும், எம்ஜிஆர் கேரக்டரில் அரவிந்த்சாமியும் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

விரைவில் சூர்யாவின் அடுத்த படத்தின் பாடல்கள்: இசையமைப்பாளர் தகவல்!

சூர்யாவின் அடுத்த படத்தின் பாடல்கள் தயாராகி வருவதாகவும் விரைவில் பாடல்கள் வெளியாகும் என்றும் இசையமைப்பாளர் தனது டுவிட்டரில் தகவல் தெரிவித்ததை அடுத்து ரசிகர்கள் குஷியில் உள்ளனர் 

2021 ஐபிஎல் கோப்பை சிஎஸ்கே வுக்கா? விளக்கம் அளிக்கும் நிபுணர் வீடியோ!

2021 ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கொரோனா பரவலுக்கு இடையிலும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ரெம்டெசிவர் வாங்க போனேன்....!கொரோனா வாங்கி வந்தேன்...! சென்னையில் தொற்று பரவும் அபாயம்...!

சென்னையில் நோய்த்தொற்றை தடுக்கும் ரெம்டெசிவர்  மருந்து வாங்க சென்றவர்களுக்கு கொரோனா பரவும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள்  வெளியாகி உள்ளது.

24 மணி நேரத்தில் 500 மிரட்டல்கால்கள்: தமிழ் ஹீரோ அதிர்ச்சி தகவல்

கடந்த 24 மணி நேரத்தில் தனக்கும் தன்னுடைய குடும்பத்தினர்களுக்கும் 500க்கும் மேற்பட்ட மிரட்டல் கால்கள் வந்திருப்பதாக தமிழ் ஹீரோ ஒருவர் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை: பெரிய படங்களின் படப்பிடிப்பு நிறுத்தம்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதும் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு