வடிவேலுக்கு எதிராக திரளும் இயக்குனர்கள்

  • IndiaGlitz, [Tuesday,June 11 2019]

வடிவேலு நடித்த 'பிரெண்ட்ஸ்' படத்தின் நேசமணி கேரக்டர் சமீபத்தில் உலக அளவில் டிரெண்ட் ஆகி அவரது புகழ் பரவிய நிலையில், அவர் அளித்த ஒரே ஒரு பேட்டியில் அவர் இத்தனை வருடங்கள் காப்பாற்றி வந்த புகழ் அனைத்தும் தரைமட்டமாகியுள்ளது.

இயக்குனர்கள் ஷங்கர் மற்றும் சிம்புதேவன் ஆகியோர்களை ஒருமையில் வடிவேலு பேசியது பல இயக்குனர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. ஏற்கனவே சமுத்திரக்கனி, நவீன் உள்பட ஒருசில இயக்குனர்கள் வடிவேலுக்கு கண்டனம் தெரிவித்த நிலையில் தற்போது இயக்குனர் விஜய்மில்டனும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:

தலையில் சுத்தியல் விழுந்தால் சில வருடம் கழித்து கூட சித்தம் கலங்கும் போல! உங்கள் மீது மிகுந்த நேசம் வைத்திருக்கிறோம் அய்யா நேசமணி அவர்களே.. ஏணிகளை எட்டி மிதித்து அதை கெடுத்துக் கொள்ளாதீர்கள்' என்று விஜய்மில்டன் கூறியுள்ளார்.

More News

கொலையுதிர்க்காலம் படத்திற்கு இடைக்கால தடை: நீதிமன்றம் உத்தரவு

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் சக்ரி டோலட்டி இயக்கிய 'கொலையுதிர் காலம்' திரைப்படம் வரும் வெள்ளியன்று வெளியாக இருந்த நிலையில் இந்த படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து

ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சை பேச்சு: பா.ரஞ்சித் மீது வழக்குப்பதிவு: 

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் பா.ரஞ்சித், சோழமன்னர் ராஜராஜ சோழனை கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்தார்

கிரேஸி மோகன் குறித்த பதிவிற்கு வருத்தம் தெரிவித்த தனுஷ் தந்தை!

நடிகர், வசனகர்த்தா, நாடக ஆசிரியர் கிரேசி மோகன் நேற்று காலமானதை அடுத்து திரையுலகமே சோகக்கடலில் மூழ்கியிருந்தது. திரைலகினர் அனைவரும் கிரேஸி மோகனுக்கு சமூக வலைத்தளங்கள்

ஓடும் காரில் இருந்து தள்ளிவிடப்பட்ட பெண்: குடும்பத்துடன் கணவர் தலைமறைவு

ஓடும் காரில் இருந்து ஒரு பெண்ணை அவரது கணவரும் கணவரின் குடும்பத்தார்களும் தள்ளிவிடப்பட்ட சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

இயக்குனர்களை அவமதிக்க வேண்டாம்: வடிவேலுக்கு சமுத்திரக்கனி கண்டனம்

இம்சை அரசன் 23ஆம் புலிகேசி 2' படத்தின் பிரச்சனை கடந்த சில வருடங்களாக நடைபெற்று வரும் நிலையில் இதுகுறித்து சமீபத்தில் பேட்டியளித்த வடிவேலு,