'தல' இருந்திருந்தால் ஜெயித்திருக்கலாம்: விக்னேஷ் சிவன்

நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற 4வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 358 ரன்கள் குவித்திருந்தும் ஆஸ்திரேலிய அணி 359 என்ற இலக்கை 47.5 ஓவர்களில் எட்டி, வெற்றி பெற்றது. இதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்

நேற்றைய தோல்விக்கு முக்கிய காரணமாக தல தோனிக்கு பதில் களமிறங்கிய ரிஷப் பண்ட், ஒரு கேட்ச் மற்றும் ஒரு எளிதான ஸ்டெம்பிங்கை மிஸ் செய்ததால்தான் என கூறப்படுகிறது. தல தோனி நேற்று விளையாடியிருந்தால் நிச்சயம் இந்தியா வெற்றி பெற்றிருக்க வாய்ப்பு இருந்திருக்கும்

இந்த நிலையில் தல தோனியின் கோடிக்கணக்கான ரசிகர்களில் ஒருவராகிய இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் நேற்றைய போட்டி குறித்து குறிப்பிடுகையில் 'தலைவன் இருந்திருந்தா...என்று கூறி அதில் தோனி புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார்.

More News

தறுதலையாகி தரங்கெட்ட ஆண்பிள்ளைகள்: பொள்ளாச்சி சம்பவம் குறித்து பிரபல இயக்குனர்

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் உள்பட நூற்றுக்கணக்கான பெண்களை சீரழித்த கும்பலை போலீசார் கைது செய்த நிலையில் நீதிமன்றம் அவர்களுக்கு இரண்டே நாளில் ஜாமீன் கொடுத்துள்ளது.

நடிகர் விமல் மீது வழக்குப்பதிவு: பிரபல நடிகரை தாக்கியதாக புகார்

நடிகர் விமல் பிரபல கன்னட நடிகர் ஒருவரை தாக்கியதாக கூறப்பட புகாரின் அடிப்படையில் அவர் மீது விருகம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

5 சீட் கொடுத்த அதிமுகவுக்கு எதற்காக மதிப்பு கொடுக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள், பாஜகவுக்கு 5 தொகுதிகள் மற்றும் தேதிமுகவுக்கு 4 தொகுதிகள் என முடிவாகி அடுத்த கட்ட பணிகளை தொடங்கியுள்ளனர்.

அரசியலில் குதித்த அடுத்த காமெடி நடிகர்!

பிரபல காமெடி நடிகை கோவை சரளா, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியிலும், பிரபல காமெடி நடிகர் ரவிமரியா, அதிமுகவிலும் சமிபத்தில் இணைந்தார்கள் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

தேர்தல் தேதியால் 'காஞ்சனா 3' ரிலீஸ் தேதியில் மாற்றமா?

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தல் ஆகியவை வரும் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறும் என நேற்று தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.