நயன்தாராவிற்கு விக்னேஷ் சிவன் அளித்த பரிசு என்ன தெரியுமா?

  • IndiaGlitz, [Wednesday,November 18 2020]

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அவருக்கு அதிகாலை 12 மணியிலிருந்து ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்

அந்த வகையில் நயன்தாராவின் காதலரும் இயக்குனருமான விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில் நயன்தாராவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார். அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: இந்த உலகில் உள்ள எல்லா நன்மைகளையும் கடவுள் உங்களுக்கு எப்போதும் அளிப்பார். அர்ப்பணிப்பு, நேர்மை மற்றும் கடின உழைப்பாளியாக இருக்கும் நீங்கள் இருந்தால் உயர உயர பறந்து கொண்டே இருங்கள். ’ஹாப்பி பர்த்டே என் தங்கமே’ என்று விக்னேஸ்வரன் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்

மேலும் நயன்தாராவின் ’நெற்றிக்கண்’ என்ற திரைப்படத்தை தயாரித்து வரும் விக்னேஷ் சிவன் இந்த படத்தின் டீசர் இன்று காலை 9.09 மணிக்கு வெளியாக இருப்பதாக அறிவித்துள்ளார் என்பதும் ஏற்கனவே இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை அவர் வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 

More News

இதுதான் லவ்லி ப்ரிவெட்டிங் போட்டோஷூட்: ஆபாச தம்பதிகளுக்கு சாட்டையடி!

கடந்த சில ஆண்டுகளாக திருமணத்திற்கு முந்தைய ப்ரிவெட்டிங் போட்டோஷூட் கலாச்சாரம் பெருகி வருகிறது. அதிலும் ஒரு சிலரின் திருமணத்திற்கு முந்தைய போட்டோஷூட்

குழந்தை வரத்துக்காக மனித நுரையீரலை வைத்து சடங்கு… மூடநம்பிக்கையின் உச்சக்கட்டம்!!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் குழந்தை வரம் வேண்டும் என்பதற்காக ஒரு தம்பதி சிறுமி ஒருவரை கடத்தி கொலை செய்து அவரின் நுரையீரலை அகற்றிய சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தளபதி விஜய்யை சந்தித்த ஐபிஎல் ஹீரோ: வைரலாகும் புகைப்படம்!

சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இந்திய இளம் வீரர்கள் பலர் அடையாளம் காணப்பட்டனர் என்பது தெரிந்ததே.

நடிகராகிறார் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன்: எந்த படத்தில் தெரியுமா?

லிப்ரா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் மூலம் பல வெற்றி திரைப்படங்களை தயாரித்தவர் ரவீந்தர் சந்திரசேகரன் என்பது அனைவரும் தெரிந்ததே. அதுமட்டுமின்றி வனிதா திருமணம் விஷயத்தில் இவரது

எனக்கு இந்தியா மீது ஈர்ப்பு இருப்பதற்கு இதுதான் காரணம்… ஒபாமாவின் சுவாரசிய அனுபவம்!!!

அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா தான் எழுதிய A promised land புத்தகத்தை தற்போது உலகம் முழுவதும் பல இடங்களில் வெளியிட்டு வருகிறார்.