நயன்தாராவிற்கு விக்னேஷ் சிவன் அளித்த பரிசு என்ன தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அவருக்கு அதிகாலை 12 மணியிலிருந்து ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்
அந்த வகையில் நயன்தாராவின் காதலரும் இயக்குனருமான விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில் நயன்தாராவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார். அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: இந்த உலகில் உள்ள எல்லா நன்மைகளையும் கடவுள் உங்களுக்கு எப்போதும் அளிப்பார். அர்ப்பணிப்பு, நேர்மை மற்றும் கடின உழைப்பாளியாக இருக்கும் நீங்கள் இருந்தால் உயர உயர பறந்து கொண்டே இருங்கள். ’ஹாப்பி பர்த்டே என் தங்கமே’ என்று விக்னேஸ்வரன் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்
மேலும் நயன்தாராவின் ’நெற்றிக்கண்’ என்ற திரைப்படத்தை தயாரித்து வரும் விக்னேஷ் சிவன் இந்த படத்தின் டீசர் இன்று காலை 9.09 மணிக்கு வெளியாக இருப்பதாக அறிவித்துள்ளார் என்பதும் ஏற்கனவே இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை அவர் வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
May God always bless you with all the goodness in this world ! Stay the same dedicated , sincere, hardworking person that you are ! & keep flying high!
— Vignesh Shivan (@VigneshShivN) November 17, 2020
Happy birthday to you Thangameyyy ???????? #NetriKannTeaser from Tomorrow
At 9:09 am#Nayanthara #HappyBirthdayNayanthara pic.twitter.com/XlRJNtCzju
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments