'Kaaka Muttai' is the Guardian Angel of Tamil Cinema
Send us your feedback to audioarticles@vaarta.com
Kaaka Muttai` the little film, which has won big is continuing to get celebrities to bat for it right from Bollywood`s Karan Johar and Swara Bhaskar to Khushbu and Seenu Ramasamy closer home.
Director Vasantha Balan of Angadi Theru` fame, who is known for experimenting with his scripts like Aravaan` and Kaaviya Thalaivan` has called Kaaka Muttai` the Guardian Angel of Tamil cinema and here is his highly emotional adulation for the extraordinary film.
காக்காமுட்டை படத்தின் வியாபார வெற்றி அளவில்லாத உற்சாகத்தை அளிக்கிறது.தொடர்ந்து தமிழ் சினிமாவின் நிலை வேறுவிதமாகவும் பயமுறுத்தும் வகையிலும் பிடிபடாத வகையிலும் இருந்தது. திகில் படங்கள் பயமுறுத்தும் பேய் படங்கள் பயமுறுத்தி சிரிப்பூட்டும் பேய் படங்கள் வெறும் சிரிப்பு படங்கள் திரில்லர் படங்கள் திடுக்கிடும் திருப்பங்களும் கொண்டைஊசி வளைவுகளும் நிரம்பிய சண்டை படங்கள் மட்டுமே ஓடிக்கொண்டிருந்த நிலையில் பார்வையாளர்கள் மொத்தபேருமே இதற்கு மாறிவிட்டார்களோ என்று தோன்றியது.இளம் பார்வையாளர்கள் மொத்தபேரும் இந்த மனநிலையில் தான் திரைப்படங்களை ரசிக்கிறார்களோ என்ற ஐயம் உண்டாகியது. இது ஐபோன் யுகம் ஐபேடு யுகம் பேஸ்புக் டிவிட்டர் வாட்ஸ்அப் யுகம் ரசிகர்கள் மாறிவிட்டார்கள் என்று நிலவிய பேச்சை பொய்யாக்கியது காக்காமுட்டையின் வெற்றி. யதார்த்த வகை படங்களுக்கான காலம் முடிந்து விட்டதோ என்று எண்ணுகிற நிலையில் காக்காமுட்டை திரைப்படம் ஒரு தேவதூதன் என் போன்ற யதார்த்த வகை இயக்குனர்களுக்கு....
Follow us on Google News and stay updated with the latest!
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com