close
Choose your channels

மேலாடையை கழட்ட சொன்ன இயக்குனர்: அதிர்ச்சியில் நடிகை

Friday, March 16, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை நடிகைகள் அனுபவித்த பாலியல் தொல்லைகள் குறித்த சமப்வங்கள் ஒவ்வொன்றாக கடந்த சில மாதங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றது. அந்த வகையில் இயக்குனர் ஒருவர் பிரபல நடிகை ஒருவரின் மேலாடையை கழட்ட சொன்னதாக திடுக்கிடும் தகவல் ஒன்று வெளிவந்துள்ளது

அமெரிக்காவை சேர்ந்த ஜெனிபர் லோபஸ் நடிகை, பாடகி, தயாரிப்பாளர் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இயக்குனர் ஒருவர் தன்னுடைய மேலாடைய கழட்ட சொல்லியதாக திடுக்கிடும் புகார் ஒன்றை கூறியுள்ளார்.

இதை கேட்டு தான் அதிர்ச்சி அடைந்ததாகவும், ஆனால் இயக்குனர் கூறியது போல் மேலாடையை கழட்ட முடியாது என்று தான் கூறிவிட்டதாகவும் அவர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அந்த நேரத்தில் தனது இதயத்துடிப்பு அதிகரித்ததாகவும், அந்த அதிர்ச்சியில் இருந்து தான் விடுபட பல நாட்கள் ஆனதாகவும் அவர் மேலும் கூறினார். ஆனால் அந்த இயக்குனர் யார் என்பதையும் அந்த இயக்குனர் இயக்கிய படம் எது என்பதையும் அவர் கூறவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment