இயக்குனர் சுசிந்திரனின் அடுத்த படத்தி ஹீரோ குறித்த தகவல்!

  • IndiaGlitz, [Saturday,February 08 2020]

இயக்குனர் சுசீந்திரனின் ’வெண்ணிலா கபடி குழு 2’, ’கென்னடி கிளப்’, மற்றும் ’சாம்பியன் ஆகிய திரைப்படங்கள் கடந்த ஆண்டு வெளியான நிலையில் இந்த ஆண்டு அவர் இயக்கிய ’ஏஞ்சலினா’ என்ன திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது

இந்த நிலையில் சுசீந்திரன் இயக்க உள்ள அடுத்த திரைப்படத்தில் விக்ரம் பிரபு நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. விக்ரம் பிரபுவிடம் சமீபத்தில் இயக்குனர் சுசீந்திரன் ஒரு கதை கூறியுள்ளதாகவும் இந்த கதை விக்ரம் பிரபுவுக்கு பிடித்துவிட்டதாகவும், இருவரும் இணையும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது

தாய் சரவணன் என்பவர் இந்த படத்தை தயாரிக்கவுள்ளார். குடும்ப சென்டிமென்ட் கலந்த பொழுதுபோக்கு படமாக இந்தப் படம் இருக்கும் என்றும் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளிவரும் என்று தெரிகிறது

More News

'ஜானு'வுடன் திரை உலக வாழ்வை முடித்துக் கொள்ள சமந்தா முடிவு? அதிர்ச்சியில் ரசிகர்கள் 

விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்த '96' படத்தின் தெலுங்கு ரீமேக் திரைப்படமான 'ஜானு' என்ற திரைப்படம் நேற்று வெளியானது. த்ரிஷா வேடத்தில் சமந்தா நடித்திருந்த இந்தப் படத்திற்கு

அஜித் படத்தை மிஸ் செய்த நடிகருக்கு கிடைத்த தனுஷ் பட வாய்ப்பு

அஜித் நடித்து வரும் 'வலிமை' படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் பிரசன்னா பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாகவும் அதன் பின்னர் ஒரு சில காரணங்களால் அந்த படத்தில் அவரால் நடிக்க முடியவில்லை என்றும் கூறப்பட்டது

குழந்தைகளுக்கு கேன்சர்.. ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் ரூ.5,365 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். நீதிமன்றம் உத்தரவு..!

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் பேபி பவுடரை பயன்படுத்தியதால் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 4 பேருக்கு ரூ.5,365 கோடி இழப்பீடு அளிக்கவேண்டும் என்று அமெரிக்காவின் நியூ ஜொ்ஸி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சூரரை போற்று இசை வெளியீட்டு விழா: தமிழ் திரையுலகில் இதுதான் முதல்முறை

நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில், ஜீவி பிரகாஷ் இசையமைப்பில் உருவாகிய 'சூரரைப்போற்று' திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது

சார்ஸ் வைரஸ் பாதிப்பினை மிஞ்சியது கொரோனா வைரஸ் – சீனாவில் 722 பேர் உயிரிழப்பு

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் இதுவரை 722 பேர் இறந்துள்ளர். இந்த பாதிப்பு கொரோனா வைரஸ் தொகுதியான சார்ஸ் வைரஸ் பாதிப்பை விட அதிகமானது ஆகும்.