மிஸ்டர் இந்தியா இயக்குனருக்கு கிடைத்த மிகப்பெரிய கெளரவம்

  • IndiaGlitz, [Saturday,March 31 2018]

பாலிவுட் திரையுலகில் 'மிஸ்டர் இந்தியா' உள்பட பல வெற்றி திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் சேகர் கபூர், இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் பிரபலமானவர். இந்த நிலையில் 65வது தேசிய விருதுகள் குழுவின் சேர்மனாக சேகர்கபூர் நியமனம் செய்யப்படவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இது அவருக்கு கிடைத்த மிகப்பெரிய கெளரவமாக பார்க்கப்படுகிறது

மேலும் சேர்மன் சேகர்கபூர் தலைமையில் மொத்தம் 10 பேர் இந்த குழுவில் இருப்பார்கள் என்றும், அவர்களில் பிரபல திரைக்கதையாசிரியர் இம்தியாஜ் ஹூசைன், பாடலாசிரியர் மெஹபூப், நடிகை கவுதமி, இயக்குனர் ராஹுல் ராவல் ஆகியோர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் இந்த குழுவில் 'பிங்க்' பட புஅக்ழ் அனிருதா ராய், வசனகர்த்தா ரூமி ஜாஃப்ரி, இயக்குனர் ராஜேஷ் மாபுஷ்கர் ஆகியோர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

விஜய் வில்லனுக்கு ஜோடியாக்கும் ஸ்ருதிஹாசன்

விஜய் நடித்த துப்பாக்கி என்ற வெற்றி படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் வித்யூத் ஜம்மாவால். இவர் பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திரைத்துறை பிரச்சனையை அரசுக்கு கொண்டு செல்ல முடிவு: விஷால் அறிவிப்பு

திரைத்துறையில் இருக்கும் பிரச்சனைகளை தீர்த்து வைக்குமாறு அரசிடம் வேண்டுகோள் வைக்க முடிவு செய்திருப்பதாகவும் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் தெரிவித்துள்ளார்.

தெலுங்கில் அறிமுகமாகும் கோலிவுட்டின் இளம் இசையமைப்பாளர்

மெலடி பாடல்களை ரசிப்பதற்கு என்றே எந்த காலத்திலும் ஒரு தனிப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உண்டு. எந்த காலத்திற்கும் உரிய வகையில் மெலடி பாடல்களை இசையமைப்பதில் ஒருசில இசையமைப்பாளர்களே புகழ் பெற்றுள்ள

வாய்ப்புகாக படுக்கை விஷயத்தில் பொய் சொன்னாரா ரகுல்? உண்மையை உடைக்கும் பிரபல நடிகை

ரகுல் ப்ரித்திசிங் சமீபத்தில் வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் விவகாரம் குறித்து கூறியபோது, 'மற்ற இடங்களில் எப்படியோ, தெலுங்கு திரையுலகில் வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் இல்லை

சுசிலீக்ஸ் போல் ஸ்ரீலீக்ஸ்: பிரபல நடிகர்கள் கலக்கம்

பிரபல பாடகி சுசித்ராவின் சமூகவலைத்தள பக்கம் ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டு சுசிலீக்ஸ் என்ற பெயரில் கோலிவுட்டில் ஏற்படுத்திய பரபரப்பு அனைவரும் அறிந்ததே.