இயக்குனர் ஷங்கர் வீட்டில் நிகழ்ந்த துக்க நிகழ்வு: திரையுலகினர் இரங்கல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில நாட்களாகவே திரையுலகைச் சேர்ந்தவர்களும் திரை உலகைச் சேர்ந்தவர்களின் உறவினர்களும் கொரோனா பாதிப்பு, மாரடைப்பு உள்பட பல்வேறு பிரச்சினைகள் காரணமாக காலமாகி வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்
அந்த வகையில் தற்போது பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் வீட்டிலும் ஒரு துக்கம் நிகழ்ந்துள்ளது. இயக்குனர் ஷங்கரின் தாயார் முத்துலட்சுமி என்பவர் சற்றுமுன் காலமானார். அவர் வயது முதிர்வு காரணமாக காலமானதாக தகவல் வெளிவந்துள்ளது. மறைந்த ஷங்கர் தாயாருக்கு வயது 88 ஆகும்
ஷங்கரின் தாயார் காலமானதை அடுத்து திரையுலகினரின் அவரது குடும்பத்திற்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டும் என திரையுலக பிரமுகர்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout