அவரோட வெறி இன்னும் அடங்கல - இயக்குனர் ராதாமோகன்
Send us your feedback to audioarticles@vaarta.com
அபியும் நானும் ,மொழி போன்ற வெற்றிப் படங்களை இயக்கியவர் தான் இயக்குனர் ராதாமோகன் .இவர் தற்போது பொம்மை என்ற படத்தை இயக்கியுள்ளார் . இந்த படத்தை பற்றிய பல தகவல்களை அவர் நமக்கு அளித்த நேர்காணலில் பகிர்ந்து கொண்டார் .
இயக்குனர் ராதாமோகன் அவர்களிடம் நடிகர்களிடம் எவ்வாறு வேலை வாங்குவீர்கள் ? என்ற கேள்வி கேட்கப்பட்டது .அதற்கு இயக்குனர் ராதாமோகன் அவர்கள் "நடிகர்களிடம் வேலை வாங்கவேண்டும் என்ற அவசியமில்லை , நடிகர் என்ன செய்ய வேண்டும் என்று கூறினால் மட்டும் போதும் . நல்ல நடிகர்களிடம் வேலை செய்வது எனக்கு மிகவும் பிடிக்கும்" என்று பதில் கூறினார் .
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Bala Vignesh
Contact at support@indiaglitz.com