இது பெரியார் மண் அல்ல, பெருந்தன்மை உள்ளவர்களின் மண்: அஜித், விஜய் பட இயக்குனர் 

  • IndiaGlitz, [Friday,March 13 2020]

அஜித் நடித்த ‘திருப்பதி’, விஜய் நடித்த ‘சிவகாசி’, திருப்பாச்சி’ போன்ற பல இடங்களை இயக்கிய இயக்குனர் பேரரசு. விஜய் நடிக்க இருக்கும் அடுத்த படத்தை இயக்கும் இயக்குனர்களின் பட்டியலில் இவரது பெயரும் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சுப.வீரபாண்டியன் தெரிவித்த கருத்து ஒன்றுக்கு இயக்குனர் பேரரசர் அதிரடி பதில் ஒன்றை பதிவு செய்துள்ளார். நம்மவர்கள் கோயில் அர்ச்சகர்களாகக் கூட ஆகி விட்டனர். ஆனால் பாஜகவில், ஹெச்.ராஜா, எஸ்வி சேகர் உள்ளிட்ட பார்ப்பனர்கள் எவரும் மாநிலத் தலைவர்களாகக் கூட ஆக முடியவில்லையே, ஏன்? ஏனெனில் இது பெரியார் மண்’ என்று கூறியதற்கு பேரரசு அளித்த பதில் இதோ:

இது பெரியார் மண் அல்ல பெருந்தன்மை உள்ளவர்களின் மண்! சுபவீரபாண்டியன் அவர்களே! பெரியாரை உங்கள் சொந்தமாக்கி கொள்ளுங்கள்! தமிழ் மண்ணை பெரியாருக்கு சொந்தமாக்க உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை’ என்று கூறியுள்ளார். சமீபத்தில் இயக்குனர் பேரரசு பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் கைது! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் விபத்துக்கள் ஏற்படுவதாகவும் இதனால் சாலையில் நடந்து செல்லும் அப்பாவிகள் கூட பாதிக்கப்படுவதாகவும்,

உஷார் மக்களே..! ஆக்சிஸ் வங்கியிலிருந்த அரசு கணக்கை மூடியுள்ளது மஹாராஷ்டிரா அரசு.

இந்நிலையில் மஹாராஷ்டிராவில் உள்ள சிவசேனா அரசானது தனது அரசு கணக்கினை ஆக்சிஸ் வங்கியிலிருந்து எஸ்.பி.ஐ வங்கிக்கு மாற்றியுள்ளது.

மக்கள் மனதை ரஜினி புரிந்து கொள்ள வேண்டும்: ரஜினிக்கு அட்வைஸ் செய்த நக்மா!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு அரசியல் அட்வைஸ் செய்யாதவர்கள் இந்தியாவில் யாருமே இல்லை என்ற வகையில் ஒரு மீம்ஸ் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வைரலாகி வந்தது தெரிந்ததே.

ஜுவான்டஸ் டிபாலாக்கு கொரோனா பாதிப்பா..?!

டிபாலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த தகவல்கள் குறித்து ஜுவான்டஸ் அணியாது எவ்வித விளக்கமும் கொடுக்கவில்லை.                              

ரஜினியை கலாய்த்த ரோபோ சங்கர் படக்குழுவினர்?

ரஜினிகாந்த் நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பின்போது தனது அரசியல் கண்ணோட்டம் குறித்த சில தகவல்களை வெளிப்படையாக கூறினார். அவரது சில கருத்துக்கள் ரசிகர்களுக்கு வருத்தத்தையும் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு