தமிழ் பொறுக்கி.. மலையாள பொறுக்கி.. இரண்டும் ஒரே சாக்கடையில் ஊறும் தவளைகள்: தமிழ் இயக்குனர்..!

  • IndiaGlitz, [Monday,March 11 2024]

சமீபத்தில் ’மஞ்சம்மெல் பாய்ஸ் என்ற திரைப்படம் குறித்து கருத்து தெரிவித்த பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் கடுமையாக விமர்சனம் செய்த நிலையில் அவரது விமர்சனத்திற்கு தமிழ் இயக்குனர் ஒருவர் பதிலடி கொடுத்திப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

’மஞ்சம்மெல் பாய்ஸ் படம் குறித்து கருத்து தெரிவித்த எழுத்தாளர் ஜெயமோகன் இந்த படம் தனக்கு எரிச்சலை ஏற்படுத்தியது என்றும் மலையாள பொறுக்கிகளுக்கு ஒரு வார்த்தை கூட இன்னொரு மொழி தெரியாது, ஆனால் தங்கள் மொழி அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டும் என்று நினைப்பார்கள் என்றும் மலையாளிகள் பெரும்பாலும் குடிகாரர்கள் என்றும் கடுமையாக விமர்சனம் செய்து ஒரு நீண்ட பதிவை தனது வலைதளத்தில் செய்திருந்தார்.

இந்த பதிவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இயக்குனர் நவீன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது: 'தமிழ் பொறுக்கிஸ்' என்று சொன்ன அந்த சங்கியும், 'மலயாளப் பொறுக்கிகள்' என்று சொல்லும் இந்த சங்கியும் ஒரே சாக்கடையில் ஊறும் இரண்டு தவளைகளே. தமிழர்கள் கேரளா சென்றாலும், மலையாளிகள் தமிழ்நாடு வந்தாலும், அவர்கள் நம்மிடம் தமிழிலேயே பேசுகிறார்கள். குடிப்பொறுக்கிகள் உலகெங்கும் நிறந்துளர்!

More News

அதிமுக அல்லது சீமான் கட்சி கூட்டணிக்கு போங்க.. நெட்டிசன் கருத்துக்கு ம.நீ.ம கட்சியின் நடிகை பதிலடி..!

திமுக கூட்டணியில் இருக்கும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு தொகுதி கொடுக்கப்படும் என்றும்  அந்த தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிடுவார் என்றும் கூறப்பட்ட நி

மாஸ்டர் மகேந்திரன் ஹீரோவாக நடிக்கும் 'அமீகோ கேரேஜ்':  பத்திரிக்கையாளர் சந்திப்பு !  

இயக்குனர் பிரசாந்த் நாகராஜன் இயக்கத்தில் மாஸ்டர் மகேந்திரன் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் 'அமீகோ கேரேஜ்'. அனைவரும் ரசித்து மகிழும் கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள

பேப்பரில் ஆட்டோகிராப் போடுவதெல்லாம் பழசு.. பாடகருக்கு விஜய் போட்ட கையெழுத்து எதில் தெரியுமா?

பொதுவாக பிரபலங்கள் பேப்பர்களில் ஆட்டோகிராப் போட்டு தங்களது ரசிகர்களுக்கு தருவதை வழக்கமாக கொண்டிருக்கும் நிலையில் பாடகர் ஒருவர் தனது மொபைல் போனில் விஜய் இடம் ஆட்டோகிராப்

லேட்டாக வருவதாக குற்றச்சாட்டு.. தயாரிப்பாளருக்கு நக்கலாக பதிலடி கொடுத்த கவின்..!

நடிகர் கவின் தற்போது தமிழ் திரையுலகில் பிஸியான நடிகராக இருந்து வரும் நிலையில் தயாரிப்பாளர் ஒருவர் கவின் லேட்டாக படப்பிடிப்புக்கு வருவதாகவும் அப்படியே வந்தாலும்

அட்லி பட ஹீரோயினை விட கிளாமரா இருக்காங்களே.. ப்ரியா அட்லி போட்டோஷூட்டுக்கு குவியும் கமெண்ட்ஸ்..!

இயக்குனர் அட்லி படத்தின் ஹீரோயின்கள் அனைவரும் கிளாமராகவும் அழகாகவும் காண்பிக்கப்படுவார்கள் என்ற நிலையில் அவரது மனைவி ப்ரியா அட்லி சமீபத்தில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை