'தளபதி 64' படத்தின் இயக்குனர் பட்டியலில் இளம் இயக்குனர்!

  • IndiaGlitz, [Monday,May 13 2019]

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதாகவும், ஜூன் அல்லது ஜூலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் விஜய் நடிக்கவுள்ள அடுத்த படமான 'தளபதி 64' படத்தை இயக்கும் இயக்குனர் யார்? என்ற கேள்வி கடந்த சில நாட்களாக கோலிவுட்டில் வலம் வந்து கொண்டிருக்கின்றது. ஜெயம் ராஜா உள்பட ஒருசில முன்னணி இயக்குனர்கள் விஜய்யின் அடுத்த படத்தை இயக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் 'மாநகரம்' என்ற ஹிட் படத்தை இயக்கிய இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தளபதி விஜய்யின் அடுத்த படத்தை இயக்கும் இயக்குனர்கள் பட்டியலில் இணைந்துள்ளார். இவர் தற்போது கார்த்தி நடித்து வரும் 'கைதி' என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. லோகேஷின் மூன்றாவது படமே தளபதியின் படமாக அமையுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

சென்னை காதலனை கடத்திய அமெரிக்க காதலி! திடுக்கிடும் காரணம்

சென்னையை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்த அமெரிக்க பெண் ஒருவர், தான் காதலித்தவரையே கூலிக்கு ஆள் வைத்து கடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கமல்ஹாசனின் இந்து தீவிரவாதம்' பேச்சுக்கு அஜித் பட நடிகர் பதிலடி!

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்றும், அவர்தான் நாதுராம் கோட்சே என்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசினார்.

நான் செய்தது தவறுதான், என்னை கொலை செய்துவிடுங்கள்: ஸ்ரீரெட்டி உருக்கம்

திரையுலக பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி. அதன்பின் தற்போது தன்னுடைய வாழ்க்கை வரலாறு படம் உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார்.

கண்கலங்கி விடை பெறுகிறேன்: ஹர்பஜன்சிங் டுவீட்

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் இறுதி போட்டியில் சென்னை அணி கடைசி ஓவருக்கு முந்தைய ஓவர் வரை நன்றாக விளையாடி ஆட்டத்தை தனது கையில்

2 ரன் அவுட்டுக்கள், நூலிழையில் தவறிய கோப்பை: சிஎஸ்கே ரசிகர்கள் சோகம்!

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் இறுதி போட்டியில் சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகள் மோதிய நிலையில் ஒரே ஒரு ரன் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி கோப்பையை இழந்தது.