மணிரத்னம் படத்தில் இருந்து விலகிய பிரபலம்: என்ன காரணம்?

  • IndiaGlitz, [Sunday,December 27 2020]

பிரபல இயக்குனர் மணிரத்னம் தற்போது ’பொன்னியின் செல்வன்’ என்ற பிரமாண்டமான சரித்திர திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு வரும் ஜனவரியில் தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் மணிரத்னம் தற்போது ஓடிடி பிளாட்பாரத்திற்காக ‘நவரசா’ என்ற ஆந்தாலஜி திரைப்படத்தை தயாரித்து வருகிறார். இந்த திரைப்படத்தை கார்த்திக் நரேன், கார்த்திக் சுப்புராஜ், கே.வி. ஆனந்த், பிஜாய் நம்பியார், பொன்ராம், கவுதம் மேனன், ரதீந்திரன் பிரசாத், ஹலீதா ஷமீம், அரவிந்த்சாமி ஆகிய 9 இயக்குனர்கள் இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது

இந்த நிலையில் இந்த படத்தின் ஒரு பகுதியை இயக்குவதாக இருந்த ஹலிதா ஷமீம் தற்போது விலகி உள்ளதாக தெரிகிறது. அவருக்கு பதிலாக இயக்குனர் சர்ஜுன் ஒப்பந்தமாகியுள்ளார். ஹலீதா ஷமீம் இயக்கி வரும் ’ஏலே’ மற்றும் ’மின்மினி’ ஆகிய படங்களின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் இருப்பதால் ‘நவரசா’ படத்திலிருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது

More News

கோவா பீச், பிகினி உடை: வைரலாகும் தமிழ் நடிகையின் புகைப்படங்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்று அதன்பின்னர் தமிழ் திரை உலகில் சுமார் ஐந்து படங்களில் தற்போது நடித்து கொண்டிருக்கும் நடிகை சாக்ஷி அகர்வால்

நயன்தாராவின் வளர்ச்சிக்கு இதுதான் முக்கிய காரணம்: 'மாஸ்டர்' நடிகையின் சர்ச்சை கருத்து

நடிகை நயன்தாராவின் அபாரமான வளர்ச்சிக்கு இது ஒன்று தான் காரணம் என விஜய்யின் 'மாஸ்டர்' படத்தில் நடித்த நடிகை சர்ச்சைக்குரிய கருத்து ஒன்று தெரிவித்துள்ளது நயன்தாரா ரசிகர்களை ஆத்திரமடையச் செய்துள்ளது 

ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ்: மருத்துவர்கள் தெரிவித்த 2 முக்கிய அறிவுரைகள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும் அவருக்கு ஏற்பட்ட ரத்த அழுத்த மாறுபாடு

காஜல் அகர்வாலை அடுத்து மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்ற பிரபல நடிகை!

பிரபல நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் கௌதம் என்ற மும்பை தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்றார் என்பது தெரிந்ததே

அமிதாப் படத்தில் வாய்ப்பு பெற்ற கார்த்தி பட நாயகி!

தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் ராஷ்மிகா மந்தனா என்பது தெரிந்ததே. சமீபத்தில் மகேஷ்பாபுவுடன் இவர் நடித்த 'சரிலெரு நீகேவரு' என்ற திரைப்படம் மிகப்பெரிய ஹிட்