ஜோதிடம் பிராடு என்பது நிரூபணமாகிவிட்டது: பிரபல இயக்குனர் டுவிட்

பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் ஒருவர் ஜோதிடம் என்பது ஒரு பிராடு என்பது உறுதி செய்யப்பட்டு விட்டதாக தனது டுவிட்டரில் பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்த போது தேர்தல் பிரச்சாரத்தின் போது பல அதிமுக மற்றும் பாஜகவினர் தமிழக முதல்வர் ஆகும் ராசி முக ஸ்டாலினுக்கு இல்லை என்று கூறினர்.

இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று இன்று தமிழக முதல்வராக முக ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்றுக் கொண்டதை அடுத்து பிரபல இயக்குனர் சி எஸ் அமுதன் தனது டுவிட்டர் பக்கத்தில் தற்போது ஜோதிடம் என்பது முழுக்க முழுக்க பிராடு என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த ட்விட் தற்போது வைரலாகி வரும் நிலையில் இந்த ட்விட்டிற்கு பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் கமென்ட்ஸ்கள் பதிவாகி வருகிறது.

இயக்குனர் சிஎஸ் அமுதன், சிவா நடித்த ‘தமிழ்ப்படம்’ மற்றும் ‘தமிழ்ப்படம் 2’ ஆகிய படங்களை இயக்கியுள்ள நிலையில் தற்போது அடுத்த படத்திற்கான பணிகளில் இருக்கிறார் என்றும் அது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

More News

கே.பாக்யராஜ் வீட்டிலும் நுழைந்த கொரோனா: யார் யாருக்கு பாதிப்பு?

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கில் அதிகரித்துக்கொண்டே செல்கிறது என்பதும் நேற்று தமிழகத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால்

தமிழக முதல்வராக பதவியேற்றார் முக ஸ்டாலின்: கமல் பங்கேற்பு

தமிழக முதல்வராக சற்றுமுன் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் பதவியேற்று கொண்டார். அவருக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் அவர்கள் பதவிப்பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்

நடிகர் பாலசரவணன் வீட்டில் நடந்த சோகம்: திரையுலகினர் ஆறுதல்

தமிழ் திரையுலகின் நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான பாலசரவணன் வீட்டில் நிகழ்ந்த சோக சம்பவத்திற்கு திரை உலகினர் அவருக்கு ஆறுதல் அளித்து வருகின்றனர் 

த்ரிஷாவின் கடைசி பேச்சுலர் பிறந்த நாள் இதுதான்: பிரபல நடிகை தகவல்!

தமிழ் திரையுலகில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக நாயகியாக நடித்து வரும் நடிகை த்ரிஷா தற்போது இளம் நடிகைகளுக்கு இணையாக கைவசம் அதிக படங்களை வைத்துள்ளார்

கொரோனாவுக்கு பலியான பிரபல நடிகை: அதிர்ச்சியில் திரையுலகம்

இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மனித இனத்தையே ஆட்டிப்படைத்து வரும் நிலையில் கொரோனாவுக்கு அப்பாவி பொதுமக்கள் மட்டுமின்றி அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள்,