சொந்த ஊரில் தடுப்பூசி எடுத்து கொண்ட இயக்குனர் இமயம்: வைரல் புகைப்படங்கள்!

  • IndiaGlitz, [Wednesday,May 26 2021]

கொரனோ வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க தடுப்பூசிக்கு அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும் என மத்திய மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. இதுகுறித்த விழிப்புணர்வை தமிழக சுகாதாரத்துறை தினந்தோறும் ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தமிழ் திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்கள் தாங்கள் தடுப்பூசி எடுத்துக் கொண்டதை புகைப்படமாக வெளியிட்டு ரசிகர்களுக்கு தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் சூரி வரை பலரும் தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகியது என்பது தெரிந்ததே.

இந்தநிலையில் தற்போது இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்கள் தனது சொந்த ஊரான தேனியில் தடுப்பூசி எடுத்துக்கொண்டார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தமிழகத்தில் உயரும் கருப்பு பூஞ்சை பாதிப்பு...! பாதுகாப்பாக இருங்க மக்களே....!

தமிழகத்தில் சுமார் 256 பேர் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

ரெக்கவர் செய்த ராஜகோபாலன் லேப்டாப்....! வெளியான அதிர்ச்சி தகவல்கள்...!

ராஜகோபாலன்  மாணவிகளிடம் எப்படி பாலியல் சீண்டல்களை தொடர்ந்தான் என்பது குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

சிக்ஸர் அடித்த ஸ்டாலின்… ஊக்கத்தொகை அறிவிப்பு

தமிழக அரசு கொரோனா நேரத்தில் மக்கள் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு ஊக்கத் தொகையை அறிவித்தது.

யார் இந்த நுங்கம்பாக்கம் வசந்தி? PSBB பள்ளி விவகாரம் குறித்து குட்டிபத்மினியின் வைரல் வீடியோ!

பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரம் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நடிகை குட்டிபத்மினி, நுங்கம்பாக்கம் வசந்தி குறித்து ஒரு தகவலை தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

'மகாநதி'யில் ஏற்பட்ட பதட்டம் இன்றும் குறையவில்லை: பத்மா சேஷாத்ரி விவகாரம் குறித்து கமல்

சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்த விவகாரம் குறித்து கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கண்டனத்தை தெரிவித்து உள்ளார்கள்.