இயக்குனர் பால்கியின் பார்வையில் இந்திய சினிமா
Send us your feedback to audioarticles@vaarta.com
IndiaGlitz வழங்கும் CII Dakshin 2023 நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது . இந்நிகழ்வில் சினிமா துறையை சார்ந்த பல்வேறு நட்சத்திரங்கள் பங்குபெற்றனர் . முக்கிய பிரபலமாக திரைப்பட இயக்குனர் பால்கி மற்றும் அனுராக் காஷ்யப் ஆகிய இருவரும் கலந்து கொண்டார்.
அப்போது திரைப்பட இயக்குனர் பால்கி அவர்களிடம் நீங்கள் பெரிய நடிகர்களுடன் நிறைய வேலை செய்துள்ளீர்கள் நடிகர்களை உங்களுக்கு ஏற்ற மாதிரி நடிக்க வைக்க என்ன செய்வீர்கள் ? என்ற கேள்வி கேட்கப்பட்டது .அதற்கு இயக்குனர் பால்கி அவர்கள் " அது மிகவும் கடினமான வேலை ஏனென்றால் எல்லா நடிகர்களுக்கும் ஒரு திட்டம் இருக்கும் .அதற்கு நடுவில் நாம் சென்று ஒரு திட்டத்தை தருவதாக இருக்கும் " என்று கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Bala Vignesh
Contact at support@indiaglitz.com