விஜய் அழைத்தால் அவருடைய கட்சியில் சேருவேன்: பிரபல இயக்குனர்

  • IndiaGlitz, [Sunday,July 28 2024]

விஜய் அழைத்தால் அவருடைய கட்சியில் சேருவேன் என்று பிரபல இயக்குனர் ஒருவர் இன்று அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தளபதி விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் இதுவரை எந்த ஒரு திரையுலக பிரபலமும் அவருடைய கட்சியில் இணைந்ததாக தெரியவில்லை.

இருப்பினும் சேலத்தில் தனது கட்சியின் முதல் மாநாட்டை நடத்த விஜய் ஏற்பாடு செய்து வருவதாக கூறப்படும் நிலையில் இந்த மாநாட்டில் சில திரை உலக பிரபலங்கள் அவருடைய கட்சியில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இன்று இயக்குனர் அமீர் செய்தியாளர்களை சந்தித்தபோது ’விஜய் அரசியல் கட்சி தொடங்கியதற்கு வாழ்த்து தெரிவித்ததாகவும் என்னை அவர் அழைத்தால் நிச்சயம் அவருடைய கட்சியில் சேருவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

விஜய் கட்சியும் மற்றும் நாம் தமிழர் கட்சியும் இணைந்து செயல்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ள நிலையில் இரு கட்சிகளும் கூட்டணியாக இணைந்தால் அதனுடன் பயணம் செய்ய நான் தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்தார்.

மேலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கினால் எனக்கு மகிழ்ச்சி என்றும் சட்டம் ஒழுங்கு மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் நன்றாக தான் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

More News

மது அருந்துவது உடல்நலத்திற்கு தீங்கானது.. குடித்து கொண்டே அறிவுரை கூறிய ஓவியா..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்த நடிகை ஓவியா குடித்துக் கொண்டிருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து குடிப்பழக்கம் உடல் நலத்திற்கு தீங்கானது

ஆகஸ்ட் 1 முதல் சமந்தாவுக்கு புதிய காதலா? வைரலாகும் புகைப்படம்..!

நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆகஸ்ட் 1 முதல் சவுண்ட் லைக் எ டேட் என்று குறிப்பிட்டுள்ள புகைப்படத்தை பதிவு செய்த நிலையில் ஆகஸ்ட் 1 முதல்   அவருக்கு புதிய காதலா

'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சுஜிதா வெளியிட்ட ஹோம் டூர் வீடியோவில் வேட்டை துப்பாக்கி.. லைசென்ஸ் இருக்குதா?

'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் நடித்த சுஜிதா சமீபத்தில் தனது யூடியூப் சேனலில் வெளியிட்ட வீடியோவில் வேட்டை துப்பாக்கி இருந்ததை எடுத்து அந்த துப்பாக்கிக்கு லைசன்ஸ் இருக்கிறதா

சிவாஜி கணேசன், கமல்ஹாசன் பெற்ற உயரிய விருதை பெற்ற டாம் குரூஸ்.. ரசிகர்கள் வாழ்த்து..!

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் உட்பட பல பிரபலங்களுக்கு கிடைத்த உயரிய விருது தற்போது பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் அவர்களுக்கும்

கமல் கைவிட்டாலும் தன்னம்பிக்கையை கைவிடாத சிம்பு.. 'STR48' படத்தின் சூப்பர் தகவல்..!

கமல்ஹாசன் தயாரிப்பில் சிம்பு நடிப்பில் உருவாக இருந்த 'STR48' படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கடந்த ஒரு வருடத்திற்கு மேல் நடந்த நிலையில் தற்போது திடீரென கமல்ஹாசன் இந்த படத்தின் தயாரிப்பு பணியில்