'பிச்சைக்காரன்' இயக்குனர் சசியின் அடுத்த பட டைட்டில் என்ன?

  • IndiaGlitz, [Thursday,March 07 2019]

விஜய் ஆண்ட்னி நடிப்பில் இயக்குனர் சசி இயக்கிய 'பிச்சைக்காரன்' திரைப்படம் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. தமிழை போலவே தெலுங்கிலும் இந்த படம் ரிலீஸ் ஆகி சாதனை வசூல் செய்தது

இந்த நிலையில் சசியின் அடுத்த படத்தில் ஜிவி பிரகாஷ் மற்றும் சித்தார்த் இணைந்து நடித்து வருகின்ற்னர் என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். தற்போது இந்த படத்தின் டைட்டில் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் நாளை காலை 7 மணிக்கு வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.

ரமேஷ் பிள்ளை தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் டைட்டில் 'ரெட்டை கொம்பு' என்று ஏற்கனவே வதந்திகள் வெளியாகியுள்ள நிலையில் இந்த வதந்தி உண்மையா? என்பதை நாளை காலை 7 மணிவரை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் ஹரிஷ் கல்யாண் நடித்த 'பியார் பிரேமா காதல்' திரைப்படம் இளைஞர்களின் வரவேற்பை பெற்ற நிலையில் அவர் நடித்த அடுத்த படமான 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டது

தனுஷின் 'எனை நோக்கி பாயும் தோட்டா' ரிலீஸ் தகவல்

தனுஷ் நடிப்பில் இயக்குனர் கவுதம்மேனன் இயக்கிய 'எனை நோக்கி பாயும் தோட்டா' திரைப்படம் நீண்ட காலதாமதம் ஆகிவந்த நிலையில் சமீபத்தில் இந்த படம் ரிலீசுக்கு தயாராகி சென்சார் சான்றிதழும் பெற்றது

தமிழகம் வந்து செல்லும் விமானங்களில் தமிழில் அறிவிப்பு: பிரதமர் மோடி

பிரதமர் மோடி இன்று சென்னையில் பல்வேறு அரசு நலத்திட்டங்களை தொடங்கி வைத்ததோடு, தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தையும் ஆரம்பித்தார்.

சிறுத்தை' சிவா இயக்கத்தில் சூர்யா?

அஜித் நடித்த 'வேதாளம்', 'விவேகம்' மற்றும் 'விஸ்வாசம்' ஆகிய மூன்று வெற்றி திரைப்படங்களை தொடர்ந்து இயக்கிய இயக்குனர் சிவா இயக்கும் அடுத்த படத்தின் ஹீரோ யாராக இருக்கும் என்பதே அனைவரின் கேள்வியாக இருந்தது

எம்.எல்.ஏவை செருப்பால் அடித்த பாஜக எம்பி: பெரும் பரபரப்பு

மாற்று கட்சியை சேர்ந்த அரசியல்வாதிகள் ஒருவரை ஒருவர் தாக்கி விமர்சனம் செய்வதும், சிலசமயம் கைகலப்பில் ஈடுபடுவதும் இந்திய அரசியலுக்கு புதியது அல்ல