close
Choose your channels

தினேஷின் 'உள்குத்து' சென்சார் தகவல்கள்

Wednesday, November 30, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நாயகன் தினேஷ் நடித்துள்ள 'உள்குத்து' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் சென்சார் தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.
'உள்குத்து' திரைப்படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'U' சான்றிதழ் அளித்துள்ளனர். இதனால் இந்த படத்திற்கு தமிழக அரசின் 30% வரிவிலக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளதால் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இந்த படம் 126 நிமிடங்கள் அதாவது 2 மணிநேரம் 6 நிமிடங்கள் ஒடுகின்றது. வரும் டிசம்பரில் இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினேஷ், நந்திதா, பாலசரவணன், ஜான்விஜய், சாயாசிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை கார்த்திக் ராஜூ இயக்கியுள்ளார். கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment