ரக்சிதாவை எதிர்பார்த்த தினேஷ்.. ஆனால் வந்தது யார் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் போட்டியாளர்களின் உறவினர்கள் வந்து கொண்டிருப்பதால் செண்டிமெண்டாக சென்று கொண்டிருக்கிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் தினேஷ் மற்றும் ரக்சிதா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருந்தாலும் ரக்ஷிதா பிக் பாஸ் வீட்டிற்குள் வர அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.
தினேஷும் ஒருசில நேரங்களில் ரக்சிதா குறித்து நெகிழ்ச்சியுடன் பேசியதால் ரக்சிதா வர வாய்ப்பு இருப்பதாக அவரும் எதிர்பார்த்ததாக தெரிகிறது. ஆனால் இன்று பிக் பாஸ் வீட்டிற்கு வந்தது தினேஷின் அப்பாவும் அம்மாவும் தான்.
தினேஷ் அப்பா அம்மா வந்ததும் வீடு களைகட்ட தொடங்கியது. குறிப்பாக தினேஷ் அம்மா, விசித்ராவை கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டார். அதேபோல் மாயா மற்றும் பூர்ணிமா இருவரையும் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறினார்.
இந்த நிலையில் தினேஷின் அப்பா விசித்ராவின் வயதுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்றும் அவரிடம் மரியாதை குறைவாக நடந்து கொள்ளக் கூடாது என்றும் தினேஷிடம் அறிவுரை கூறினார்.
மொத்தத்தில் ரக்சிதா வருவார் என்று தினேஷ் எதிர்பார்த்த நிலையில் அவர் வரவில்லை என்றாலும் தினேஷின் பெற்றோர்கள் வந்தது அவருக்கு ஆறுதலாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
#Dinesh family entry video 👏👏🙌
— BB Mama (@SriniMama1) December 20, 2023
His parents are into the house ✌️#BiggBossTamil7#BiggBoss7Tamil pic.twitter.com/DjNk0U1H3y
#Dinesh's dad advices him to give respect to #Vichithra for her age irrespective of their differences!!
— Bad Boss (@StoryTimeWithK) December 20, 2023
IMO both their games will improve if they come out of that ego. It's spoiling their games.
Dinesh's mom broke down in Tears!! #biggbosstamil7 pic.twitter.com/Pty96dGbba
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout