மணிக்கு கோல்டன் ஸ்டார் கொடுத்த தினேஷ்.. காண்ட் ஆன மாயா.. என்ன சொல்கிறார் பாருங்க..!
Send us your feedback to audioarticles@vaarta.com
மணிக்கு கோல்டன் ஸ்டார் கொடுக்க தினேஷ் மற்றும் அவரது குழுவினர் முடிவு செய்ய அதைக் கேட்டு மாயா மற்றும் பூர்ணிமா காண்டான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார டாஸ்க்கை சிறப்பாக செய்தவர்களுக்கு கோல்டன் ஸ்டார் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து யாருக்கு அந்த கோல்டன் ஸ்டாரை யாருக்கு வழங்குவது என்பது குறித்து இரு தரப்பினரும் ஆலோசனை செய்கின்றனர்.
ஒரு பக்கம் தினேஷ், நிக்சன், பிராவோ உள்ளிட்டோர் ஆலோசனை செய்து மணிக்கு கொடுக்கலாம் என்று முடிவு செய்கின்றனர். ஆனால் மாயா மற்றும் பூர்ணிமா ஆகிய இருவரும் மணிக்கு கொடுக்கக் கூடாது அதற்கு பதிலாக விஷ்ணு அல்லது விக்ரமுக்கு கொடுக்கலாம் என்று கூறுகின்றனர்
ஆனால் தினேஷின் முடிவுப்படி மணிக்கு கோல்டன் ஸ்டார் கொடுக்கப்படுகிறது. இதனால் மாயா, பூர்ணிமா அதிர்ச்சி அடைகின்றனர். சில நாட்களாகவே மாயா குரூப்பின் திட்டங்கள் எல்லாம் தவிடுபொடி ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
#Day46 #Promo2 of #BiggBossTamil
— Vijay Television (@vijaytelevision) November 16, 2023
Bigg Boss Tamil Season 7 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #KamalHaasan #Disneyplushotstartamil #RendulaOnnuPaakkalaam #BiggBossTamil #BBT #BBTamilSeason7 #பிக்பாஸ் #VijayTelevision #VijayTV pic.twitter.com/CuXoKUqnKA
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments