கேப்டன் பதவி விலகல். தோனி மனைவியின் ரியாக்சன் என்ன?

  • IndiaGlitz, [Thursday,January 05 2017]

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த தோனி கடந்த 2014ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகிய நிலையில் தற்போது அவர் ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளின் கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்
தோனியின் இந்த முடிவு கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தோனிக்கு இணையான ஒரு கேப்டன் யாரும் இல்லை என்று அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் புகழாராம் சூட்டி வருகின்றனர்.
இந்நிலையில் தோனியின் மனைவி சாக்சி இந்த திடீர் முடிவு குறித்து தனது டுவிட்டரில், 'உங்களது முன்னேற்றத்தை தடுக்கும் சக்தி உலகில் எங்குமே இல்லை. உங்கள் திறமையை எண்ணி பெருமைப்படுகிறேன்' என்று கூறியுள்ளார். சாக்சி தோனியின் இந்த டுவீட்டை ஆயிரக்கணக்கானோர் ரீடுவிட் செய்தும் லைக் செய்தும் வருகின்றனர்.

More News

பெரும் பிரச்சனையில் இருந்து தப்பியது 'பைரவா'

இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' திரைப்படம் வரும் 12ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளிவரவுள்ளது.

பாதியாக குறைந்தது பொங்கல் படங்கள்

தமிழகத்தில் சுமார் 400 முதல் 500 திரையரங்குகளில் 'பைரவா' படமும் மீதியுள்ள சுமார் 350 திரையரங்குகளில் மற்ற திரைப்படங்களும் வெளியாகும் என்று கூறப்படுகிறது...

த்ரிஷாவுக்காக பாட்டு பாடிய பிரபல நடிகை

கோலிவுட் திரையுலகில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக இருந்து வரும் த்ரிஷா...

இரண்டு சசிகலாவுக்கும் என்ன வித்தியாசம். நாஞ்சில் சம்பத் பேட்டி

ஜெயலலிதா மறைவை அடுத்து அதிமுக பொதுச்செயலாளராக சசிகலாதான் பொறுப்பேற்க வேண்டும் என்று கிட்டத்தட்ட அனைத்து அதிமுக தலைவர்களும் ...