தோனி ஏன் அணிக்கு தேவை? இன்று நடந்த ஒரு அதிசயம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தல தோனிக்கு வயதாகிவிட்டது, அவருக்கு பதில் ஒரு இளம் வீரருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று ஒருதரப்பினர் கூறி வந்தாலும் அவருடைய அனுபவம், இக்கட்டான நிலையில் முடிவெடுக்கும் திறன் வரும் உலகக்கோப்பை போட்டி வரை தேவை என்பது பலரது கருத்தாக உள்ளது.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து வீரர் பவுல்ட் விக்கெட்டை வீழ்த்த தோனி கொடுத்த ஐடியாவின்படி குல்தீப் யாதவ் பந்துவீச, தோனி கணித்தபடியே போல்ட் விக்கெட் வீழ்ந்தது. இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தோனி இன்னும் இந்திய அணிக்கு ஏன் தேவை என்று கூறியவர்களின் வாயை அடைத்தது போல் இருந்தது இன்றைய நிகழ்வு
இன்று நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து அணி 157 ரன்களில் ஆட்டமிழக்க, அதிக சூரிய வெளிச்சம் காரணமாக சில நிமிடங்கள் போட்டி நிறுத்தப்பட்டதால் இந்திய அணிக்கு 49 ஓவர்களில் 156 ரன்கள் என்ற இலக்கு கொடுக்கப்பட்டது. ஆனால் இந்த இலக்கை இந்திய அணி 34.5 ஓவர்களில் எடுத்து வெற்றி பெற்றது
@msdhoni literally dictated that last wicket step by step before it happened. #NZvIND #Dhoni pic.twitter.com/QwPyuE1mEv
— Venkat Iyer (@Vencuts) January 23, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com