'விஐபி', 'மாரி'யுடன் கனெக்ஷன் ஆகும் தனுஷின் 'கொடி'

  • IndiaGlitz, [Wednesday,January 27 2016]

பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடித்து முடித்துள்ள திரைப்படத்தின் தலைப்பு, ரிலீஸ் தேதி குறித்த எவ்வித தகவல்களும் வெளிவராத நிலையில் அதற்கு பின்னர் தொடங்கப்பட்ட தனுஷின் 'கொடி' படத்தின் படப்பிடிப்பு இரவுபகலாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது.


முதன்முதலாக அண்ணன் தம்பி என இரண்டு வித்தியாசமாக கேரக்டர்களில் தனுஷ் நடித்து வரும் 'கொடி' படத்தில் த்ரிஷா மற்றும் ஷாம்லி நாயகிகளாக நடித்து வருகின்றனர். எதிர்நீச்சல்', 'காக்கி சட்டை' படங்களை இயக்கிய துரைசெந்தில்குமார் இயக்கி வரும் இந்த படம் வரும் ரம்ஜான் தினமான ஜூலை 6-ல் ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது.

ஏற்கனவே ரம்ஜான் தினத்தில்தான் தனுஷின் 'வேலையில்லா பட்டதாரி' மற்றும் 'மாரி' ஆகிய படங்கள் ரிலீஸாகியது. மேற்கண்ட இரண்டு படங்களும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதால் செண்டிமெண்ட்டாக அதே தினத்தில் 'கொடி' படத்தையும் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது

More News

Kamal Haasan has the highest followers on Twitter within 24 hours

Republic day brought news and a big surprise to all South fans of Tamil superstar Kamal Haasan, as he joined the micro blogging site Twitter. The actor first tweeted a video of the National Anthem in his voice.  He also wrote saying, "India's freedom struggle remains unique even today. Respecting it is d only way to keep it & set new world standards."

Mollywood pays last respect to Kalpana

Actress Kalpana's death came as a shock to the entire film fraternity. Most of the M'Town celebrities turned up for the funeral which was held yesterday at Thripunithara, Kochi.

Sachiin Joshi to remake Ram Gopal Varma's 'Killing Veerappan'

It takes a lot of courage to back a film based on the most dangerous and deadly man that ever lived in the crime history of Asia and arguably the whole world. After the recent release of Ram Gopal Varma's Kannada film 'Killing Veerappan,' producer Sachiin Joshi felt the urge to make the film in Hindi because he was taken aback by the sheer dynamism of the subject. Yet as an audience, he felt dissa

First Look: Richa Chadha's Punjabi avatar in 'Sarabjit'

Richa Chaddha has turned all Punjabi for her upcoming film 'Sarabjit'. Apparently the actress is playing a town girl in the film and as her character demands the serene diva has undergone a major makeover.

Dasari rules non-cooperation to Chiranjeevi's film

Chiranjeevi's 150th film is yet to go on the floors, but it is already in the news for a wrong reason.  One Narasimha Rao, who approached the film industry's elders objecting to VV Vinayak's film, told the media that the story of the film is his.