தூக்கு தண்டனையை எதிர்த்து தஷ்வந்த் மேல்முறையீடு

  • IndiaGlitz, [Monday,February 26 2018]

சென்னை போரூர் அருகே சிறுமி ஹாசினி கொலை வழக்கில் குற்றவாளி என நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்ட தஷ்வந்த்துக்கு சமீபத்தில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் சிறுமி ஹாசினி கொலை வழக்கில் குற்றவாளிக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்ய போலீசார் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர். இந்த மனுவை விசாரணை செய்த நீதிமன்றம் சிறுமி ஹாசினி கொலை வழக்கில், தூக்கு தண்டனை தொடர்பாக தஷ்வந்த் மற்றும் தமிழக அரசு தரப்பில் 2 வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

இந்த நிலையில் தூக்கு தண்டனையை எதிர்த்து சிறுமி ஹாசினி கொலையாளி தஷ்வந்த் மேல்முறையீடு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

More News

ஸ்ரீதேவி மரணத்திற்கு காரணம் என்ன? தோழி கூறும் திடுக்கிடும் தகவல்

நடிகை ஸ்ரீதேவியின் திடீர் மறைவு இந்திய திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 54 வயதிலும் 40 வயது பெண் போல் இளமையான தோற்றத்தில் இருந்த ஸ்ரீதேவிக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு அனைவரையும்

கடந்த வார திரைப்படங்களின் வசூல் நிலவரம்: ஒரு பார்வை

கடந்த வாரம் தமிழில் கேணி, 6 அத்தியாயம், கூட்டாளி, காத்தாடி ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகின. இந்த படங்களின் வசூல் நிலவரம் குறித்து தற்போது பார்ப்போம்

ஜோதிகாவின் நாச்சியார்: ரூ.2 கோடியை நெருங்கிவிட்ட சென்னை வசூல்

முன்னணி நாயகர்களின் திரைப்படங்களுக்கு இணையாக பாலா-ஜோதிகாவின் 'நாச்சியார்' திரைப்படத்தின் ஓப்பனிங் வசூல் இருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

ஸ்ரீதேவி உடல் இந்தியா வர தாமதம் ஏன்?

பிரபல நடிகை ஸ்ரீதேவி நேற்று முன் தினம் இரவு துபாயில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக காலமானார். அவருடைய மறைவு இந்திய திரையுலகையே உலுக்கியது.

என் கனவு பாத்திரம் 'மயிலு'க்கு உயிர் கொடுத்தவர் ஸ்ரீதேவி: பாரதிராஜா

16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள் என இரண்டு ஸ்ரீதேவி நடித்த படங்களை இயக்கிய பாரதிராஜா, அவருடனான தனது அனுபவங்களை நெகிழ்ச்சியுடன் கூறியதாவது: