யோகிபாபுவின் 'தர்மபிரபு' சென்சார் தகவல்கள்!

  • IndiaGlitz, [Tuesday,June 18 2019]

தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகரான யோகிபாபு, ஒருசில படங்களில் முக்கிய வேடங்களிலும் நடித்து வருகிறார். அவ்வாறு அவர் முக்கிய வேடங்களில் நடித்து வரும் படங்களில் ஒன்று 'தர்மபிரபு'. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்து சமீபத்தில் ரிலீசுக்கு தயாராகியுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் சென்சார் தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு 'யூ' சான்றிதழ் அளித்துள்ளனர். இதனையடுத்து இந்த படம் வரும் 28ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முத்துகுமரன் இயக்கியுள்ள இந்த படத்தில் யோகிபாபு, கருணாகரன், ராதாரவி, ரமேஷ் திலக், ரேகா உள்பட பலர் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையில் மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவில், சான் லோகேஷ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை ஸ்ரீவாரி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

More News

ஆகஸ்ட் 15ல் எஸ்.எஸ்.ராஜமெளலி தரவுள்ள ஆச்சரியம்!

'பாகுபலி' படத்தின் ஹீரோவாக நடித்த பிரபாஸ் நடித்த அடுத்த படமான 'சாஹோ' படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்து சூப்பர்ஹிட் ஆகிய நிலையில்

வரும் வெள்ளியன்று ரிலீஸ் ஆகும் ஜெயம் ரவி படம்: திடீர் ஆச்சரியம்

வரும் வெள்ளியன்று அதாவது ஜூன் 21ஆம் தேதி விஜய்சேதுபதியின் 'சிந்துபாத்', 'தனுஷின் 'பக்கிரி' மற்றும் 'தும்பா' ஆகிய திரைப்படங்கள் வெளியாகவுள்ளது.

'96' பட நாயகனுக்கு திடீர் விபத்து! எலும்பு முறிந்ததால் அறுவை சிகிச்சை

விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் சூப்பர் ஹிட்டான '96' திரைப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக்காகி வருவது தெரிந்ததே.

'நேர் கொண்ட பார்வை' படத்தின் முக்கிய பணி தொடங்கியது!

அஜித் நடித்த 'நேர் கொண்ட பார்வை' திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என கூறப்பட்டிருந்தாலும் தற்போது ஆகஸ்ட் 1ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஷால் பல பெண்களை ஏமாற்றி உள்ளார்: ஸ்ரீரெட்டி 

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த தேர்தலில் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடும் விஷால் குறித்து சமீபத்தில் வரலட்சுமி தெரிவித்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்