தனுஷ்-யுவன்சங்கர் ராஜா இணைந்த 'சொல்லித் தொலையேன்மா'

  • IndiaGlitz, [Saturday,April 23 2016]
தனுஷ் நடிக்கும் ஒருசில படங்களுக்கு யுவன்ஷங்கர் இசையமைத்திருந்தாலும் தற்போது மீண்டும் ஒருமுறை தனுஷ் மற்றும் யுவன்ஷங்கர் ராஜா ஒரு பாடலால் இணைந்துள்ளனர்.

கிருஷ்ணா, ஸ்வாதி ரெட்டி நடிப்பில் குழந்தை வேலப்பன் இயக்கி வரும் திரைப்படம் 'யாக்கை'. இந்த படத்திற்கு இசையமைத்து வரும் யுவன்ஷங்கர் ராஜா, 'சொல்லித்தொலையேன்மா.. என்ற பாடலை தனுஷ் பாடினால் நன்றாக இருக்கும் என்று முடிவு செய்து தனுஷிடம் கேட்க, தனுஷூம் மறுப்பேதும் சொல்லாமல் பாடி கொடுத்துள்ளார். இந்த பாடல் இந்த படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என கருதப்படுகிறது.
இந்த தகவலை தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து உறுதிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

61வது படத்திற்கு தயாராகிறார் இளையதளபதி விஜய்

இளையதளபதி விஜய்யின் 'தெறி' உலகம் முழுவதும் வெற்றி என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்...

சிவகுமாரின் மற்றொரு பிரமிக்க வைக்கும் சமூக சேவை

நடிகர் சிவகுமாரின் குடும்பம் கலைக்குடும்பம் மட்டுமின்றி சமூக சேவையிலும் சிறந்து விளங்கும் குடும்பம் என்பது தமிழகமே...

பிரபல இயக்குனருடன் கைகோர்க்கும் மாதவன்

'அலைபாயுதே' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகர் மாதவன், நீண்ட இடைவெளிக்கு பின்னர் தமிழில் ரீஎண்ட்ரி ஆன திரைப்படம் 'இறுதிச்சுற்று'...

விஜய்யுடன் பாண்டியராஜன் - பிரித்வி சந்திப்பு

இளையதளபதி விஜய் சமீபத்தில் சூப்பர் ஹிட் படமான 'தெறி' படத்தை அடுத்து விரைவில் 'விஜய் 60' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளார்...

கபாலி ரிலீஸ் எப்போது? தாணு

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் சமீபத்தில் வெளிவந்த விஜய்யின் 'தெறி' உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில்...