ரஜினியின் 'பேட்ட'யில் தனுஷ்: இதோ ஒரு ஆச்சரிய தகவல்

  • IndiaGlitz, [Saturday,December 08 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள 'பேட்ட' படத்தின் டிராக்லிஸ்ட் சற்றுமுன் வெளியாகியுள்ளது இந்த படத்தில் 11 பாடல்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு பாடலை தனுஷ் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

1. மரணமாஸ்: பாடலாசிரியர்: விவேக், பாடியவர்கள்: எஸ்பிபி, அனிருத்

2. பேட்ட தீம்

3. இளமை திரும்புதே: பாடலாசிரியர்: தனுஷ், பாடியவர்: அனிருத்

4. மதுரை பேட்ட: தீம் மியூசிக்

5. பேட்ட பராக்: பாடலாசிரியர்: விவேக் கோரஸ் பாடல்

6. சிங்கார் சிங்: தீம் பாடல்

7. ஆஹா கல்யாணம்: பாடலாசிரியர்: கார்த்திக், பாடியவர்: அந்தோணி தாசன்

8. ஜித்து தீம் பாடல்

9. உல்லல்லா: பாடலாசிரியர் விவேக், பாடியவர்க்ள் நாகேஷ் அஜிஸ், இன்னோ கெங்கா

10. காளி தீம் பாடல்

11. தப்பாட் மாறா: பாடலாசிரியர்: கார்த்திக் சுப்புராஜ், பாடியவர்கள்: சர்வார்கான், சர்தாஜ் கான்