close
Choose your channels

இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த நாள்: தனுஷ் என்ன சொல்லியிருக்கார் தெரியுமா?

Tuesday, December 12, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தளபதி பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ரஜினியின் தீவிர ரசிகர்களில் ஒருவரான நடிகர் தனுஷ் தனது சமூக வலைதளத்தில் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய பதிவு இணையத்தின் வைரல் ஆகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளுக்கு திரை உலகினர், அரசியல் பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் நடிகர் தனுஷ் தனது சமூக வலைதளத்தில் ’பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா’ என்று தெரிவித்துள்ளார்.

ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து அதன் பின் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டாலும், ரஜினி மேல் தனுஷ் வைத்திருக்கும் மதிப்பும் மரியாதையும் அவரிடத்தில் எப்போதும் இருக்கும் என்பது ’தலைவா’ என கூறி அவர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளதில் இருந்து தெரிகிறது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தனுஷின் இந்த பதிவுக்கு ஆயிரக்கணக்கான லைக்ஸ்கள் கமெண்ட்கள் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment