'ஜெயிலர்' படம் குறித்து தனுஷ் ட்வீட்.. ரசிகர்களின் ரியாக்ஷன்..!

  • IndiaGlitz, [Monday,August 07 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் வரும் பத்தாம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

’ஜெயிலர்’ படம் வெளியாக இன்னும் மூன்று நாட்களே இருக்கும் நிலையில் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பை இந்த படம் பூர்த்தி செய்யும் என்று கூறப்பட்டு வருகிறது.

ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக சேர்ந்த பல பிரபலங்களும் இந்த படம் குறித்து அவ்வப்போது பேசி வருகிறார்கள் என்பதும் ’ஜெயிலர்’ படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பல திரையுலக பிரபலங்கள் பார்க்க வருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் ’இது ’ஜெயிலர்’ வாரம்’ என்று சற்று முன் குறிப்பிட்டுள்ளார். ரஜினியின் மகளை பிரிந்த போதிலும் அவர் ரஜினிக்கு இன்னும் ரசிகராக இருக்கிறார் என்பது இந்த ட்விட் மூலம் தெரிய வருகிறது என நெட்டிசன்கள் கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர்.

More News

சமந்தாவின் அடுத்த படம்.. சூப்பர் அப்டேட் தந்த படக்குழு..!

நடிகை சமந்தா சில மாதங்களுக்கு நடிப்பிலிருந்து ஓய்வு எடுத்துக் கொண்டாலும் அவர் ஏற்கனவே நடித்து முடித்துள்ள 'குஷி' என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் வெளியாக உள்ளது.

39 வயது நடிகருக்கு அம்மாவாக நடிக்கும் த்ரிஷா.. எப்படி ஒப்புக்கொண்டார்?

முன்னணி நடிகைகள் சிறு குழந்தைகளுக்கு அம்மாவாக நடிப்பதற்கு கூட யோசிக்கும் நிலையில் 39 வயது நடிகருக்கு அம்மாவாக நடிக்க நடிகை த்ரிஷா ஒப்புக்கொண்டது ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.  

'கிழக்கு வாசல்' என்ற புத்தம் புதிய தொடர்.. திங்கள் முதல் வெள்ளி வரை ஸ்டார் விஜய்யில்..

 ஸ்டார் விஜய் சேனலில் 'கிழக்கு வாசல்' என்ற புத்தம் புதிய மெகா தொடர் இன்று முதல் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் அதாவது ஆகஸ்ட் 7 முதல் ஸ்டார் விஜய் சேனலில் திங்கள் முதல் வெள்ளி

கவின் அடுத்த படத்தில் 2 இளம் நாயகிகள்.. டைட்டில் இதுதானா?

நடிகர் கவின் நடித்த 'டாடா' என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து அவர் தற்போது இரண்டு படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். அதில் ஒரு படத்தை இயக்குனர் இளன் இயக்கி வருகிறார்

12 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் களைகட்டும் மதுரை.. 'லியோ' இசை வெளியீட்டு தேதி இதுவா?

தளபதி விஜய் நடித்த 'லியோ' திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் அடுத்த கட்டமாக இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்