தனுஷின் 'கொடி' சென்சார் தகவல்கள்

  • IndiaGlitz, [Friday,October 21 2016]

முதன்முதலாக தனுஷ் நடித்து முடித்துள்ள 'கொடி' திரைப்படம் தீபாவளி விருந்தாக வெளிவரவுள்ளது. அரசியல் த்ரில்லர் படமான இந்த படத்தில் முதன்முறையாக தன்ஷூடன் த்ரிஷா நடித்துள்ளார்.
இந்நிலையில் இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யூ' சான்றிதழ் அளித்துள்ளனர். இதனால் இந்த படம் தமிழக அரசின் வரிவிலக்கை பெறும் வாய்ப்பை பெற்றுள்ளது.
தனுஷ், த்ரிஷா, அனுபமா பரமேஸ்வரன், எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை 'எதிர்நீச்சல், 'காக்கி சட்டை' பட இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு வெங்கடேஷ் ஒளிப்பதிவும், ப்ரவீன் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.

More News

காஷ்மோரா சென்சார் மற்றும் ரிலீஸ் தேதி

கார்த்தி மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்த 'காஷ்மோரா' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக நிலையில் உள்ளது...

சென்னை போலீஸ் கமிஷனரிடம் 'போகன்' இயக்குனர் கொடுத்த புகார்

ஜெயம் ரவி, அரவிந்தசாமி, ஹன்சிகா நடிப்பில் உருவாகி வரும் 'போகன்' படத்தை இயக்கி வரும் இயக்குனர் லட்சுமண் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார்...

ஒரே இடத்தில் ரெமோ-கொடி, தனுஷ்-சிவா சந்திப்பு நடக்குமா?

ஒருகாலத்தில் தனுஷ், சிவகார்த்திகேயன், அனிருத் ஆகியோர் நெருக்கமாக இருந்தனர். ஆனால் தற்போது சிவகார்த்திகேயன்...

உதவியாளரை இசையமைப்பாளராக்கிய ஜி.வி.பிரகாஷ்

பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பது மட்டுமின்றி கோலிவுட்டில் முன்னணி நடிகராகவும் விளங்கி வருகிறார்...

விஜய்சேதுபதி-டி.ராஜேந்தர் 'கவண்' படத்தில் இன்னொரு ஹீரோ

விஜய்சேதுபதி, டி.ராஜேந்தர் நடிப்பில் பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கி வரும் படத்தின் டைட்டில் 'கவண்'...