Rajini, Dhanush, Madhavan and stars voice out against Sterlite shooting
Send us your feedback to audioarticles@vaarta.com
Yesterday is a black day for the people of Tamil Nadu, especially so for the innocent lives that were lost at the inhuman police firing during the sterlite protests. 11 lives have been lost owing to the police’s action and many have been injured as well.
Apart from many senior political parties, celebs from the film space have been also expressing their angst against the issue.
Here are their social posts:
ஜாலியன்வாலாபாக் 1919 படுகொலைக்கும் தூத்துக்குடி 2018 படுகொலைக்கும் வருஷங்களை தவிர பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை :((( #BanSterlite #SaveThoothukudi
— Arivazhagan (@dirarivazhagan) May 23, 2018
The ppl who we thought will protect us are the one who is the killer ?? with who do we have to fight for when we r surrounded with killers and not Sumone who genuinely wants to do Gud for us ???? #SaveThoothukudi #sterliteprotest #SterliteKillings https://t.co/wuMh875bbb
— suza kumar (@suza888) May 23, 2018
This is TOTALLY TRAGIC AND UNACCEPTABLE.. It’s simple THE WILL AND THE VOICE OF THE LOCAL PEOPLE THERE HAS TO BE ADHERED TO .. WHY CANT SOMEBODY HEAR THEM???Heart goes out to the families-Police Firing In Sterlite Protests Kills Rahul Gandhi Says "Murder"https://t.co/49L9uUHBUZ
— Ranganathan Madhavan (@ActorMadhavan) May 22, 2018
பிணநாயகம்
— R.Parthiban (@rparthiepan) May 22, 2018
●●●●●●●●●●●
துப்பாக்கி வெடிக்கும் - தெரிந்தும்,
புரட்சி வெடிக்கும் - தெரியாமலும்
அதிகாரம் ஜனநாயகத்தை
ஒடுக்க நினைக்கிறது
பசியால்
மார்பை நாடி வரும் சிசுவை
முலைக்காம்பே தோட்டாவாக இயங்கி சிதைத்து ரத்தமூட்டுதல் போல ...தம் மக்களை தாயே(அரசே) கொன்று குவித்தால்?
ஸ்டெர்லைட்டை எதிர்த்து போராடும் மக்களின் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும்.அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.இப்படி ஒரு சம்பவத்திற்கு காரணமானவர்கள் கண்டிக்கப்பட வேண்டும்.தண்டிக்கப்பட வேண்டும் உயிரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
— Dhanush (@dhanushkraja) May 22, 2018
நான் திரைப்படத்திற்காக எழுதிய முதல் வசனம் நினைவிற்கு வருகிறது.
— Vivek Lyricist (@Lyricist_Vivek) May 23, 2018
"எங்கள மாதிரி உள்ளவங்க கைகள் எப்பவும் கீழயே இருக்கும்னு நெனச்சிடாத.. ஒருநாள் .. எங்க கைகள் ஓங்கும்"
என் உடன்பிறந்த ஒவ்வொருவர் மரணத்திற்கும் நீங்கள் பதில் சொல்லும் நேரம் வரும் ????#TNJallianwalabagh #BanSterlite
Who gives one human the right to take the life of another? Strongly condemn the mass killing of innocents during the #SterliteProtests My heartfelt condolences to the families of the victims.
— Jayam Ravi (@actor_jayamravi) May 22, 2018
அரசு தனது வன்முறையும், கொலைகளும் மக்கள் போராட்டத்தை மௌனித்துவிடுமென நினைப்பது ஜனநாயக படுகொலையின் உச்சம். தண்டிக்கப்படாத தீவைப்பும்,தடியடியும் தந்த தைரியமின்று துப்பாக்கிசூடாக தொடர்கிறது.இன்னுமெத்தனை நீதி விசாரனைகள் வேண்டும்,மரணிக்கப்பட்ட ஆன்மாக்களை சாந்தப்படுத்த?#SterliteProtest
— S.R.Prabhu (@prabhu_sr) May 22, 2018
மக்களின் உணர்வுகளை மதிக்காத இந்த அரசின் அலட்சியப்போக்கின் விளைவாக இன்று பொதுமக்கள் சுடப்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பது மிகவும் வருந்தத்தக்கது, கண்டிக்கத்தக்கது.நடந்த வன்முறை மற்றும் பொது ஜன உயிரிழப்புகளுக்கு தமிழகஅரசே பொறுப்பு.
— Rajinikanth (@rajinikanth) May 22, 2018
தூக்கமற்ற வலி மிகுந்த இரவு! நீதிக்காக மாத கணக்கில் நேர்மையாக போராடிய மக்களை.. வேட்டையாடிய அநீதி! எதை நோக்கி போகிறது நம் எதிர்காலம்?#SterliteProtest
— Chimbu Deven (@chimbu_deven) May 22, 2018
உலகம் அதிர்ச்சியில் இருக்கிறது இது
— Seenu Ramasamy (@seenuramasamy) May 22, 2018
ஜனநாயகப் படுகொலை
எக்காரணம் கொண்டும் துப்பாக்கி சூடு ஏற்றுக்கொள்ள முடியாது
உரிமை கேட்போர் மீது நடந்த உச்சகட்ட வன்முறை,
Each and every bullet in the chests of dead protestors will come back to haunt this sham of a govt in Tamil Nadu. Deepest condolences and prayers for the murdered innocents and their families. What a dark day in our history. #SterliteProtest
— Siddharth (@Actor_Siddharth) May 22, 2018
Shocked to hear what happened. The whole idea of a peaceful protest is to ensure that no one gets hurt..and yet so much violence.. innocent people shot..#SterliteProtest #shameonTNgovt it's truly a black day..prayers and strength to the families of the victims..#RIP change needed pic.twitter.com/LjpFe5aS3T
— varu sarathkumar (@varusarath) May 22, 2018
Very sad to hear about #SterliteProtest and shocked. My condolences to pp’s families who fought for #STERLITE. No more violence. Enough is enough
— Gayathri Raguramm (@gayathriraguram) May 22, 2018
#SterliteProtest Gunning down people in the name of restoring order is not something TN is used to. The state needs a leader and a change. I strongly condemn the methods. My condolences to the near n dear ones of the Victims.
— krishna (@Actor_Krishna) May 22, 2018
#SterliteProtest deeply saddened to hear about the death of protesters in Tuticorin. My condolences to the families and those affected.
— arvind swami (@thearvindswami) May 22, 2018
Follow us on Google News and stay updated with the latest!
Comments
- logoutLogout