தனுஷின் அடுத்த படத்தின் டைட்டில்ட்லுக் குறித்த தகவல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் டைட்டில்லுக் நாளை வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல நடிகர் தனுஷ் தற்போது ’அட்ராங்கி ரே’, ’தி கிரே மேன்’, ’திருச்சிற்றம்பலம்’, ’நானே வருவேன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இதில் ஒரு சில படங்களின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் முதல் முறையாக தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் தனுஷின் திரைப்படம் ஒன்று உருவாக இருப்பதாகவும் இந்த படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் சற்று முன்னர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது முதல் நேரடி தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் நாளை லை 9.30 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளார். இந்த படத்தை வெங்கி அட்லுரி என்பவர் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
We feel elated to team up with the National Award Winning Actor @dhanushkraja garu for a prestigious film in Telugu & Tamil??
— Fortune Four Cinemas (@Fortune4Cinemas) December 22, 2021
Written & Directed by #VenkyAtluri, Produced by @vamsi84 & #SaiSoujanya
Title reveal at 09:36AM, Tomorrow??@sitharaents @Fortune4Cinemas pic.twitter.com/1kxGrjKu3K
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments