தனுஷ் இல்லாமல் வெளியான தனுஷ் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷ் நடித்த திரைப்படத்தின் நான்கு பர்ஸ்ட்லுக் போஸ்டர்கள் வெளியாகி உள்ள நிலையில் அந்த நான்கு போஸ்டர்களிலும் தனுஷ் இல்லாமல் இருப்பது தனுஷ் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது
தனுஷ் நடித்து வரும் படங்களில் ஒன்று ‘தி க்ரேமேன்’ என்ற திரைப்படம் ஆங்கிலத்தில் உருவாகியுள்ள நிலையில் இந்த படம் தமிழ் உள்பட ஒருசில இந்திய மொழிகளிலும் வெளியாகவுள்ளது.
இந்த படம் வரும் ஜூலை மாதம் 28ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இந்த படத்தில் நான்கு பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சற்றுமுன் வெளியாகி உள்ள நிலையில் அந்த நான்கிலும் தனுஷ் இடம்பெறாமல் இருப்பது தனுஷ் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இருப்பினும் தனுஷின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The official first look at #TheGrayMan starring Ryan Gosling, Chris Evans, Dhanush, Ana de Armas, Jessica Henwick, Wagner Moura, Julia Butters and Regé-Jean Page.
— LetsOTT Global (@LetsOTT) April 26, 2022
The film debuts on Netflix on July 22, 2022. pic.twitter.com/PrX62xlUBi
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com