close
Choose your channels

தனுஷுடன் 3வது முறையாக இணைந்தது லைகா

Wednesday, March 30, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் தயாரிப்பில் ஏற்கனவே உருவாகிய 'நானும் ரவுடிதான்' மற்றும் 'விசாரணை' ஆகிய இரண்டு படங்களையுமே லைகா நிறுவனம்தான் வாங்கி வெளியிட்டது. இந்த இரண்டு படங்களுமே அந்நிறுவனத்திற்கு நல்ல லாபத்தை கொடுத்தது.


இந்நிலையில் தற்போது தனுஷ் தயாரித்து நடித்துள்ள 'கொடி' படத்தையும் லைகா நிறுவனம் வாங்கிவிட்டதாகவும், மிகப்பெரிய அளவில் இந்த படத்தை லைகா நிறுவனம் வரும் ஜூலை 6ஆம் தேதி ரிலீஸ் செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

எதிர்நீச்சல்', 'காக்கி சட்டை படங்களின் இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் முதல்முறையாக தனுஷ் அண்ணன் - தம்பி என இரண்டு மாறுபட்ட வேடங்களில் நடித்துள்ளார். மேலும் த்ரிஷா, அனுபமா பரமேஸ்வரன், சதீஷ், எஸ்.ஏ.சந்திரசேகர், சதீஷ், காளி வெங்கட், சரண்யா, சுப்பு பஞ்சு உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment