தனுஷின் 'தொடரி' டிராக்லிஸ்ட்.

  • IndiaGlitz, [Monday,June 06 2016]

தனுஷ் நடிப்பில் பிரபுசாலமன் இயக்கிய 'தொடரி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படவிருக்கும் நிலையில் இன்று இந்த படத்தின் டீசர் மற்றும் பாடல்கல் வெளியாகவுள்ளது.
இந்த படத்தின் ஆல்பத்தில் நான்கு பாடல்கள் இடம்பெற்றுள்ளது. நான்கு பாடல்களையும் யுவபாரதி எழுதியுள்ளார் என்பதும் டி.இமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
1. அடடா இது என்ன" என்று தொடங்கும் முதல் பாடலை ஹரிச்சரண் மற்றும் வந்தனா ஸ்ரீனிவாசா பாடியுள்ளனர்.
2. ஊரெல்லாம் கேட்குதே" என்று தொடங்கும் பாடலை ஸ்ரேயா கோஷல் மற்றும் மரியாரோ பாடியுள்ளனர்.
3. 'மனுஷனும் மனுஷனும்' என்று தொடங்கும் பாடலை கானாபாலா பாடியுள்ளார்.
4. போன உசுரு வந்துருச்சு' என்று தொடங்கும் பாடலை ஹரிச்சரண் மற்றும் ஸ்ரேயா கோஷல் பாடியுள்ளனர்.

More News

'கான்' படத்திற்கு மீண்டும் திரும்புகிறாரா செல்வராகவன்?

பிரபல இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடித்து வந்த 'கான்' திரைப்படம் ஒருசில வாரங்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்தப்பட்ட நிலையில் திடீரென கைவிடப்பட்டதாக செய்திகள் வெளிவந்தது...

ரஜினி-அஜித் படத்தொடர்ச்சியில் சிம்பு?

'தல அஜித்துக்கு கோலிவுட்டில் உள்ள ஏகப்பட்ட நட்சத்திரங்கள் ரசிகர்களாக இருப்பது நாம் அறிந்ததே. ஆனால் சிம்பு போன்ற நடிகர்கள் அஜித்தின் தீவிர ரசிகர்களாக இருந்து வருகின்றனர்...

கமல், அஜித், விக்ரம் வரிசையில் விஜய்சேதுபதி....

கோலிவுட் திரையுலகில் கமல்ஹாசன், அஜித், விக்ரம், தனுஷ் உள்ளிட்ட பல நடிகர்கள் ஒரே படத்தில் விதவிதமான தோற்றங்களில் நடித்துள்ளதை பார்த்துள்ளோம்.

'இறைவி'யில் தயாரிப்பாளர் வேடத்தை மறுத்த பிரபல நடிகர்

பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'இறைவி' திரைப்படம் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தள விமர்சகர்களின் பாசிட்டிவ் விமர்சனங்கள் காரணமாக பெரும் வரவேற்பை பெற்றுள்ளது

பாரம்பரிய நெல் திருவிழாவில் நடிகர் விஷால்

ஒவ்வொரு வருடமும் தமிழகத்தில் தேசிய அளவிலான பாரம்பரிய நெல் திருவிழா நடைபெறுவது வழக்கம்.