'விஐபி 2' படத்தின் ஓப்பனிங் வசூல் எப்படி?

  • IndiaGlitz, [Monday,August 14 2017]

தனுஷ், அமலாபால், கஜோல், சமுத்திரக்கனி நடிப்பில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புடன் கடந்த வெள்ளியன்று 'விஐபி 2' திரைப்படம் பெருவாரியான திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தபோதிலும் நீண்ட விடுமுறை நாட்கள் காரணமாக அனைத்து திரையரங்குகளிலும் ஓப்பனிங் வசூல் எதிர்பார்த்ததைவிட திருப்தியாக கிடைத்துள்ளது.

சென்னையில் 'விஐபி 2' திரைப்படம் 16 திரையரங்க வளாகங்களில் 261 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.1,53,95,542 வசூல் செய்துள்ளது. மேலும் அனைத்து திரையரங்குகளிலும் 95% பார்வையாளர்கள் இருந்துள்ளனர்.

மேலும் இன்றும் நாளையும் விடுமுறை நாட்கள் என்பதால் இந்த இரண்டு நாட்கள் வசூலை சேர்த்து ரூ.2 கோடியை சென்னை வசூல் தொட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

'தரமணி' படத்தின் தரமான வசூல் நிலவரம்

தரமான, வித்தியாசமான கதையம்சம் கொண்ட திரைப்படங்களுக்கு எப்போதுமே தமிழக ரசிகர்கள் ஆதரவு கொடுத்து வருவார்கள் என்பது பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த வெள்ளியன்று வெளியான மற்றொரு தரமான திரைப்படமான ராம் அவர்களின் 'தரமணி' படத்திற்கும் எதிர்பார்த்ததைவிட நல்ல வசூல் கிடைத்துள்ளது...

'பொதுவாக என் மனசு தங்கம்' ஓப்பனிங் வசூல் நிலவரம்

உதயநிதி ஸ்டாலின் நடித்த படங்களில் அதிக வரவேற்பும், வசூலும் பெற்ற படமாக 'மனிதன்' படம் இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த வெள்ளியன்று வெளியான 'பொதுவான என் மனசு தங்கம்' திரைப்படம் நல்ல ஓப்பனிங் வசூலை கொடுத்துள்ளது...

விமான நிலையங்களுக்கு விவேக் வைத்த 'தமிழ்' வேண்டுகோள்

தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் ஒலிபரப்பப்படும் அறிவிப்புகள் தமிழிலும் இருக்கும் நிலையில் விமான நிலையத்தில் மட்டும் தமிழ் அறிவிப்புகள் இல்லை என்ற குறை பல வருடங்களாக விமான பயணிகளுக்கு இருந்து வருகிறது....

கட்டிப்பிடி வைத்தியத்தை கமலுக்கு செய்து காட்டிய நடிகர் சதீஷ்

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சியை இனிமேல் சனி, ஞாயிறு மட்டும் பார்த்தாலே போதும் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது...

வாக்களித்த மக்களை முட்டாளாக்கி காயத்ரியை காப்பாற்றியது ஏன்? ஸ்ரீப்ரியா அதிரடி கேள்வி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரைசாவை தவிர மற்ற ஏழு பேர்களும் கடந்த வார எவிக்சன் பட்டியலில் இருந்தனர்...