தனுஷின் 'கர்ணன்' ரிலீஸ் தேதி அறிவிப்பு: ரசிகர்கள் குஷி!

  • IndiaGlitz, [Sunday,February 14 2021]

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கர்ணன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த படத்தின் டப்பிங் பணிகளை தனுஷ் முடித்து கொடுத்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். மேலும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இன்று காலை 11.06 மணிக்கு வெளியிடப்படும் என்று இந்த படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அவர்கள் நேற்றே அறிவித்து இருந்தார்.

அதன்படி சற்றுமுன் ‘கர்ணன்’ படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டருடன் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு தனுஷ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகி இந்த படம் இந்த ஆண்டின் மிகப் பெரிய எதிர்பார்ப்புக்குரிய திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது

More News

செல்ல பேரனுடன் கமல்-ரஜினி பட நடிகை: வைரல் புகைப்படம்!

கமலஹாசன், ரஜினிகாந்த் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் சுமார் 200 திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ஸ்ரீபிரியா. தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும்

40 ராணுவ வீரர்கள் பலியான புல்வாமா தாக்குதல்: 2ஆம் ஆண்டு நினைவு நாள்!

இந்திய ராணுவ வீரர்கள் 40 பேரை பலிகொண்ட புல்வாமா தாக்குதல் நடந்து இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து பொது மக்களும் அரசியல் தலைவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர் 

பிரபாஸின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

'பாகுபலி' மற்றும் 'பாகுபலி 2' ஆகிய இரண்டு திரைப்படங்களின் மூலம் உலகப் புகழ்பெற்ற நடிகராக மாறியவர் நடிகர் பிரபாஸ். இவர் தற்போது 'ராதே ஷ்யாம்' 'சலார்' மற்றும் ஆதிபுருஷ்' ஆகிய 3 படங்களில் நடித்து

சிம்புவுடன் ஜோடி சேருவது த்ரிஷாவா? நயன்தாராவா?

சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தில் சிம்பு ஜோடியாக த்ரிஷா அல்லது நயன்தாரா ஆகிய இருவரில் ஒருவர் நடிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 

முன்னாள் முதல்வர் பேரனை திருமணம் செய்யும் தனுஷ் பட நடிகை!

தனுஷ் நடித்த 'பட்டாஸ்' உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்த நடிகை, முன்னாள் முதல்வர் ஒருவரின் பேரனை திருமணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.