ஃபோர்ப்ஸ் இந்தியாவின் டாப் 50 பட்டியலில் இடம்பெற்ற தனுஷ்.. வேற யார் யாரெல்லாம் இருக்காங்க!

  • IndiaGlitz, [Saturday,January 07 2023]

போர்ப்ஸ் இந்தியா வெளியிட்டுள்ள டாப் 50 நட்சத்திரங்கள் பட்டியலில் நடிகர் தனுஷ் இடம்பெற்றிருப்பதை அடுத்து அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

தனுஷ் நடித்த நான்கு திரைப்படங்கள் 2022ஆம் ஆண்டு வெளியாகி உள்ளன என்றும் அவற்றின் ’திருச்சிற்றம்பலம்’ படம் நல்ல வரவேற்பை பெற்ற படங்களில் ஒன்று என்றும் அது மட்டுமின்றி ஹாலிவுட்டில் ’தி க்ரே மேன்’ என்ற படத்தில் அவர் எண்ட்ரியாகி உள்ளார் என்றும் ஃபோர்ப்ஸ் இந்தியாவின் கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த பட்டியலில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்த ஐஸ்வர்யா லட்சுமி விட பெற்றுள்ளார். அவர் ‘பொன்னியின் செல்வன்’ மட்டுமின்றி அம்மு, கட்டா குஸ்தி ஆகிய படங்களிலும் அவர்தான் நாயகி என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் இந்த பட்டியலில் எஸ்.எஸ்.ராஜமெளலி, லோகேஷ் கனகராஜ், மம்முட்டி, புஷ்கர் - காயத்ரி துல்கர் சல்மான், ஹூமா குரோஷி, கார்த்தி, மாதுரி தீட்சித், மணிரத்னம், நித்யா மேனன், சாய்பல்லவி, ரிஷப் செட்டி, தபு, டொவினோ தாமஸ் ஆகிய திரை நட்சத்திரங்கள் இடம் பெற்றுள்ளனர்

மேலும் இந்த பட்டியலில் சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, நீரஜ் சோப்ரா போன்ற விளையாட்டு வீரர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Showstoppers 2022-23: Meet India's Top 50 Outperformers

More News

சின்ன பிள்ளை வேலையெல்லாம் விட்டு விட்டு பிழைக்கிற வழிய பாருங்க: விமல் வெளியிட்ட வீடியோ

நடிகர் விமல் திடீரென உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வதந்திகள் கிளம்பிய நிலையில் அதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் விமல்,

வசூல் வேட்டையை அடுத்து விருது வேட்டை: 6 பிரிவுகளில் 'பொன்னியின் செல்வன்'

 மணிரத்னம் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் அவர்களின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது

டாடான்னா வேற யாரும் இல்லை, உன்னை பெத்த அப்பன் தான்..  கவின் நடித்த 'டாடா' டீசர்

 தமிழ் திரைப்பட நடிகரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவருமான கவின் நடித்த 'டாடா' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது ரிலீசுக்கு

உலகின் மிகப்பெரிய தியேட்டரில் 'வாரிசா? துணிவா?

உலகின் மிகப்பெரிய திரையரங்கமான பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உள்ள லீ கிராண்ட் ரெக்ஸ் என்ற திரையரங்கத்தில் கடந்த சில ஆண்டுகளாக தமிழ் படங்களும் வெளியாகி வருகின்றன

ஃபர்ஸ்ட் ஆப் மட்டும் தான் ரசிகர்களுக்கு .. 'துணிவு' பட ரகசியத்தை கூறிய எச்.வினோத்

 அஜித் நடித்த 'துணிவு' திரைப்படம் வரும் பொங்கல் விருந்தாக ஜனவரி 11-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருப்பதை அடுத்து அஜித் ரசிகர்கள் இந்த படத்தை மிக ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.