தனுஷின் ‘கேப்டன் மில்லர்’: ஒரே நேரத்தில் வெளியான இரண்டு சூப்பர் அப்டேட்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் ’கேப்டன் மில்லர்’ என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது படக்குழுவினர் ஒரே நேரத்தில் இரண்டு சூப்பர் அப்டேட்டுகளை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்து உள்ளனர்.
சற்றுமுன் வெளியான அப்டேட்டின் படி இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூன் மாதம் வெளியாகும் என்றும் டீசர் ஜூலை மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ’கேப்டன் மில்லர்’ படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் ரசிகர்களை குஷியாக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தனுஷ் ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கும் இந்த படத்தில் சிவராஜ்குமார், ’உரியடி’ விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு குற்றாலம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடைபெற்று வருகிறது.
Wishing the Inspiration of youth , our @dhanushkraja many more years of success 🤗♥️#CaptainMiller 's
— Sathya Jyothi Films (@SathyaJyothi) May 10, 2023
FIRST LOOK - June 2023
TEASER - July 2033 @ArunMatheswaran @NimmaShivanna @sundeepkishan @priyankaamohan@gvprakash @siddnunidop@dhilipaction pic.twitter.com/TZHYEDO5q8
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments