'பேட்ட' ரஜினிகாந்த் கெட்டபுக்கு திடீரென மாறிய தனுஷ்!

  • IndiaGlitz, [Monday,December 16 2019]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'பேட்ட' திரைப்படத்தில் இடம்பெற்ற பிளாஷ்பேக் காட்சிகளில் ரஜினியின் இளமை தோற்றத்துடன் முறுக்கு மீசையுடன் தோன்றுவார் என்பது தெரிந்ததே. இந்த கெட்டப்பை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ரசித்து இயக்கினார் என்பதும், நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ரஜினிகாந்த் ரசிகர்கள் ரஜினியை இளமையான கம்பீரமான கெட்டப்பில் கண்டுகளித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் 'பேட்ட' திரைப்படத்தில் ரஜினிகாந்த் வைத்திருந்த அதே முறுக்கு மீசை கெட்டப்பில் தற்போது தனுஷ் வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்த கெட்டப்பை தனுஷ் தான் நடிக்கவிருக்கும் 40வது படத்தில் தோன்றவுள்ளதாக கூறப்படுகிறது.

தனுஷின் 40வது படத்தையும் 'பேட்ட' படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கெட்டப்பும் இந்த படத்தின் பிளாஷ்பேக் காட்சியில் தோன்றும் கெட்டப் என்று கூறப்படுகிறது

More News

பிரபல தமிழ் பாடகரின் மகள் திடீர் மாயம்: போலீசில் புகார்

பிரபல தமிழ் திரைப்பட மற்றும் கிராமியப் பாடல்களை பாடும் பாடகர் புஷ்பவனம் குப்புசாமி என்பது தெரிந்ததே. இவருடைய மனைவியும் ஒரு பாடகியாவார். இருவரும் இணைந்து பல

இங்கேதான் பிறந்தேன்... 25 ஆண்டுகளாக இருக்கிறேன்... குடியுரிமை கேள்விக்குறியானதால் கருணைக் கொலை செய்ய இளைஞர் மனு.

சேலம் மாவட்டம் தாரமங்கலம் பவளத்தானூர் எரி அருகே உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருபவர் யனதன் என்ற பட்டதாரி வாலிபர்

சென்னை கர்ப்பிணி பெண்ணின் ஆசைய நிறைவேற்றிய ரஜினிகாந்த்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை நேரில் ஒருமுறையாவது பார்க்க வேண்டுமென தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் விருப்பம் இருக்கும் என்பது தெரிந்ததே.

ஆசியாவின் செக்ஸியஸ்ட் பெண்கள் பட்டியலில் அனுஷ்கா !

ஒவ்வொரு ஆண்டும் லண்டனைச் சேர்ந்த ஈகிள்ஸ் ஐ' என்ற நிறுவனம் ஆசியாவின் செக்ஸிஸ்ட் ஆண்கள் மற்றும் பெண்கள் குறித்த பட்டியல் ஒன்றை வெளியிடும். அந்தவகையில் ஆசியாவின் செக்ஸியான ஆண்கள் பட்டியலில் முதலிடத்

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து கமல்ஹாசன் எடுத அதிரடி முடிவு

மத்திய அரசு சமீபத்தில் தாக்கல் செய்த குடியுரிமை சட்ட திருத்த மசோதா பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த சட்டத்திற்கு இந்தியாவில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து