தனுஷின் புதிய சாதனை: தமிழ் சினிமா ஜாம்பவான்களை பின்னுக்கு தள்ளினார்

  • IndiaGlitz, [Sunday,July 18 2021]

தமிழ் திரையுலகில் பிரபல நடிகர்களில் ஒருவரான தனுஷ் தமிழ் சினிமாவில் எந்த நடிகரும் செய்யாத சாதனையை செய்துள்ள தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் சினிமாவின் மூத்த ஜாம்பவான்களை பின்னுக்கு தள்ளி டுவிட்டரில் அதிக ஃபாலோயர்களை பெற்று தனுஷ் சாதனை செய்துள்ளார். நடிகர் தனுஷ் இதன் மூலம் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவின் மூத்த ஜாம்பவான்களை பின்னுக்கு தள்ளிவிட்டு டுவிட்டரில் தனுஷ் ஒரு கோடி ஃபாலோயர்களை பெற்றுள்ளார். கோலிவுட் திரையுலகில் ஒரு கோடி ஃபாலோயர்களை பெற்ற முதல் நடிகர் தனுஷ் என்ற பெருமையை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோலிவுட் திரையுலகை பொறுத்தவரை கமல்ஹாசன் 60 லட்சம், ரஜினி 59 லட்சம், விஜய் 32 லட்சம் ஃபாலோயர்களை வைத்துக் கொண்டிருக்கும் நிலையில் நடிகர் தனுஷை பாலோ செய்பவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து தனுஷ் ரசிகர்கள் இதனை சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

More News

அண்டை மாநிலங்களில் திறக்கப்பட்ட திரையரங்குகள்: தமிழகத்தில் எப்போது?

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்படாததால் பல திரைப்படங்கள் ரிலீஸ் செய்ய முடியாமல் உள்ளன என்பதும்

சூர்யா-ஜோதிகாவை அடுத்து தடுப்பூசி போட்டு கொண்ட மற்றொரு நட்சத்திர தம்பதி!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது குறைந்து கொண்டே வருகிறது. இருப்பினும் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் மூன்றாம் அலை தோன்ற வாய்ப்பு இருப்பதால்

'வாழ்' பட நாயகி யார் தெரியுமா?

கடந்த 2016 ஆம் ஆண்டு இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கிய 'அருவி' திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் சின்ன பட்ஜெட்டில் உருவான இந்த படம் மிகப்பெரிய வசூலைக் குவித்தது

'சந்திரமுகி 2' படப்பிடிப்பு எப்போது?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பில், பி வாசு இயக்கத்தில், வித்யாசாகர் இசையில் உருவான திரைப்படம் 'சந்திரமுகி'. கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான

அடுத்தடுத்து தனுஷூக்கு ஜோடியாகும் விஜய் பட நாயகிகள்!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' படத்தில் நடித்த நடிகை மாளவிகா மோகன் தற்போது தனுஷின் அடுத்த படத்தில் நடித்து வருகிறார் என்பதும், கார்த்திக் நரென் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது