ரஜினியை மிஞ்சிய தனுஷ்

  • IndiaGlitz, [Thursday,May 05 2016]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றாலே வேகம் என்று இன்னொரு அர்த்தம் கொள்ளும் அளவிற்கு அவரது ஒவ்வொரு செயலிலும் மின்னல் வேகம் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. இதனால் தான் சமீபத்தில் 'கபாலி' படத்தின் டப்பிங் பணியை ரஜினிகாந்த் இரண்டே நாட்களில் முடித்தார். அவரது அனுபவம் அவருக்கு பெரிதும் கைகொடுத்ததால் அனைத்து வசனங்களையும் ஒரே டேக்கில் முடித்து படக்குழுவினர்களையே அசத்திவிட்டார்.

இந்நிலையில் தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும் என்ற பழமொழிக்கு ஏற்ப ரஜினி 'கபாலி' படத்திற்கு டப்பிங் பணிக்காக இரண்டு நாட்கள் எடுத்து கொண்டார் என்றால் அவரது மருமகன் தனுஷ், 'தொடரி' படத்தின் டப்பிங்குக்கு எடுத்து கொண்டது ஒரே நாள் மட்டுமே.
ரஜினியின் அனுபவ வயது கூட இல்லாத தனுஷ், அவரை விட வேகமாக டப்பிங் பணியை முடித்தது இண்டஸ்டரியையே ஆச்சரியப்பட வைத்துள்ள்து என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்'. இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு

கடந்த ஆண்டு விஷ்ணு நடித்த 'இன்று நேற்று நாளை' நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து அவர் தற்போது ஒரே நேரத்தில்...

விஜய்சேதுபதி-டி.ராஜேந்தர் படத்தின் ஹீரோயின் இவர்தான்....

தனுஷ் நடித்த 'அனேகன்' உள்பட பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் கே.வி.ஆனந்த் அடுத்ததாக இயக்கும் படத்தில் விஜய்சேதுபதி...

எஸ்.எஸ்.ராஜமவுலியின் உதவி இயக்குனராகிறார் நானி?

'பாகுபலி' இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி தான் இயக்கும் ஒருசில படங்களில் ஓரிரு காட்சிகளில் மட்டும் தோன்றுவார் என்பது அனைவரும் அறிந்ததே...

ஜெயம் ரவியின் 25வது படம் குறித்து மோகன் ராஜா

தனி ஒருவன்' படத்தை அடுத்து இயக்குனர் மோகன் ராஜா, தற்போது சிவகார்த்திகேயன், நயன்தாரா, பஹத் பாசில் உள்பட பலர் நடிக்கும் படம் ஒன்றை இயக்கவுள்ளார்...

பிறந்த நாளில் கார்த்தி தரவிருக்கும் சிறப்பு விருந்து

மெட்ராஸ், கொம்பன், தோழா என ஹாட்ரிக் வெற்றிப்படங்களில் நடித்த கார்த்தி தற்போது மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் 'காஷ்மோரா'...