தனுஷின் 3வது இந்தி படம் இதுதான்

  • IndiaGlitz, [Monday,July 11 2016]

பிரபல நடிகர் தனுஷ் தற்போது கோலிவுட்டில் 'கொடி', 'தொடரி', 'எனை நோக்கி பாயும் தோட்டா', 'வடசென்னை' மற்றும் கார்த்திக் சுப்புராஜ் படம் என ஐந்து படங்களில் கமிட் ஆகியுள்ளார். இதில் 'கொடி' மற்றும் 'தொடரி' மிக விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது. இதுபோக ஹாலிவுட் படம் ஒன்றில் தனுஷ் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தனுஷை பாலிவுட்டில் 'ராஜண்ணா' படத்தின் மூலம் அறிமுகப்படுத்தி அதன்பின்னர் 'ஷமிதாப்' என்ற படத்தின் மூலம் அவரை பாலிவுட்டில் பிரபலப்படுத்திய பிரபல இயக்குனர் ஆனந்த் எல்.ராய் தயாரிக்கும் 'நிம்மி' என்ற படத்தில் தனுஷ் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தகவல் வந்தது. இந்த தகவல் தற்போது உறுதியாகியுள்ளது. ஒரு சிறிய, அதே நேரத்தில் முக்கியத்துவம் உள்ள கேரக்டரில் தனுஷ் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளதூ.
ஆனந்த் எல்.ராய் தயாரிப்பில் அவருடைய உதவியாளர் Rakul Shanklya இயக்கி வரும் 'நிம்மி' படத்தில் Karan Dave முக்கிய வேடங்களில் நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஜி.வி.பிரகாஷின் 8வது படம் குறித்த முக்கிய தகவல்

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' உள்பட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக விளங்கி வரும் ஜி.வி.பிரகாஷ், கோலிவுட்...

முதல்முறையாக ஜி.வி.பிரகாஷ் இல்லாத விஜய் படம்

பிரபல கோலிவுட் இயக்குனர் .விஜய் இயக்கிய முதல் படமான 'கிரீடம்' படத்தில் இருந்து கிட்டத்தட்ட அனைத்து படங்களுக்கும் ஜி.வி.பிரகாஷ்...

பொங்கல், தமிழ்ப்புத்தாண்டு தினங்களில் அஜித்தின் விருந்து

தல அஜித் நடிக்கவுள்ள 57வது படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் எளிய முறையில் நடைபெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம்...

விஜய் 60' படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் கேரக்டர் குறித்த தகவல்

இளையதளபதி விஜய் நடிப்பில் 'அழகிய தமிழ் மகன்' பரதன் இயக்கத்தில் உருவாகி வரும் 'விஜய் 60' படத்தின் சென்னை மற்றும் ஐதராபாத்...

நடிகராக மாறும் பிரபல காமெடி நடிகரின் சகோதரர்

ஜி.வி.பிரகாஷ் நடித்த 'த்ரிஷா இல்லைனா நயன்தாரா' என்ற ஒரே படத்தின் வெற்றியால் பிரபலமான இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்...