close
Choose your channels

தனுஷின் 'பவர்பாண்டி'யில் இணையும் மேலும் ஒரு பிரபல நடிகர்

Saturday, September 24, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் முதன்முதலாக இயக்கும் 'பவர் பாண்டி' படத்தில் முக்கிய வேடத்தில் ராஜ்கிரண், பிரசன்னா, சாயாசிங், ரோபோ சங்கர், ஆகியோர் நடித்து வருவது தெரிந்ததே.
திரைப்பட ஸ்டண்ட் கலைஞர்கள் குறித்த இந்த படத்தில் தற்போது சிறப்பு தோற்றத்தில் ஒரு பிரபல நடிகர் நடிக்கவுள்ளார். அவர் வேறு யாருமில்லை, சாட்சாத் தனுஷ்தான். ஏற்கனவே இந்த படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர் ஆகிய பணிகளை செய்து வரும் தனுஷ், தற்போது சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாகவும், அவர் சிறுவயது ராஜ்கிரண் கேரக்டரை ஏற்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது
சீன் ரோல்டன் இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் மேலும் சிலர் சிறப்பு தோற்றத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இதுகுறித்த தகவல் விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment