நண்பர் ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்த தனுஷ்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் தனுஷ், ஐஸ்வர்யா ஆகிய இருவரும் பிரிந்த நிலையில் ஐஸ்வர்யாவின் ’பயணி’ என்ற மியூசிக் வீடியோ இன்று வெளியாகிய நிலையில் நண்பர் ஐஸ்வர்யாவுக்கு எனது வாழ்த்துக்கள் என டுவிட்டரில் தனுஷ் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா இயக்கிய ’பயணி’ என்ற மியூசிக் ஆல்பம் நான்கு மொழிகளில் இன்று வெளியானது. இந்த ஆல்பத்தை ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு தனது மகளுக்கு வாழ்த்து தெரிவித்தார் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் இந்த வீடியோவை தனது டுவிட்டர் பகிர்ந்த தனுஷ், நண்பர் ஐஸ்வர்யாவுக்கு தனது வாழ்த்துக்கள், கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார் என தெரிவித்துள்ளார். தனுஷின் இந்த டுவிட் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Congrats my friend @ash_r_dhanush on your music video #payani https://t.co/G8HHRKPzfr God bless
— Dhanush (@dhanushkraja) March 17, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments